English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

Author Profile - Prasanna Krishnamoorthy

Name Prasanna Krishnamoorthy
Position Sr.Sub Editor
Info Prasanna is Sr.Sub Editor in our Goodreturns - Tamil Channel

Latest Stories

ஜியோ நிறுவனத்தில் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய அம்பானி திட்டம்.. விரக்தியின் உச்சத்தில் ஏர்டெல்..!

ஜியோ நிறுவனத்தில் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய அம்பானி திட்டம்.. விரக்தியின் உச்சத்தில் ஏர்டெல்..!

 |  Wednesday, April 26, 2017, 16:00 [IST]
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் குறைந்த காலத்தில் மிகப்பெரிய முதலீட்டுடன் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனம் என்றால் இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ தான். இதை யாராலும் மறுக்க முடியாது. ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தற்போது கூடுதலாக 18,000
வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்.. இந்திய சந்தைக்கு அடித்தது யோகம்..!

வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்.. இந்திய சந்தைக்கு அடித்தது யோகம்..!

 |  Wednesday, April 26, 2017, 14:01 [IST]
சர்வதேச சந்தையின் வர்த்தகச் சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் சாதகமான சூழ்நிலையின் காரணமாக இன்று வர்த்தகத் துவக்கமே அமர்க்களமாக்க இருந்தது. புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே உயர்வு துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. {photo-feature}
மக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..?!

மக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..?!

 |  Wednesday, April 26, 2017, 12:27 [IST]
நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இதுநாள் வரை பணக்காரர்கள் முதல் ஏழை எளியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி சேவை அளித்துவந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வங்கியில் பணக்காரர்களை விடச் சாமானிய மக்களின் வங்கி கணக்குக்களே அதிகம். இத்தகைய சூழ்நிலையில் எவ்விதமான தயக்கமுமின்றி அனைத்து வங்கி கணக்குகளிலும்
செல்லப் பிராணிகளுக்கு இத்தனை வகையான காப்பீடுகளா..?!

செல்லப் பிராணிகளுக்கு இத்தனை வகையான காப்பீடுகளா..?!

 |  Tuesday, April 25, 2017, 17:27 [IST]
உங்களிடம் ஒரு அழகான நீங்கள் எப்பொழுதும் அரவணைக்கும் சிறிய நாய்க்குட்டி இருக்கிறதா?. அது உங்கள் பாசத்திற்குறியது மற்றும் அன்பானது, அதைப் பிரிந்து வாழ்வதை உங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதா? அப்போது நீங்க அதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். செல்லப் பிராணிகள் தீவிரமாக நோயில் விழுந்தாலோ அல்லது சாலையில் நீங்கள் அதனுடன் நடந்து செல்லும் போது அது
வீட்டு கடன் வாங்க போறிங்களா..? இதைப் படிச்சிட்டு போங்க..!

வீட்டு கடன் வாங்க போறிங்களா..? இதைப் படிச்சிட்டு போங்க..!

 |  Tuesday, April 25, 2017, 16:52 [IST]
வங்கியின் பணமதிப்பை தாண்டிக் கொடுக்கப்பட்ட வாராக் கடன்கள் மற்றும் நிலுவையில் செலுத்தப்படாமல் உள்ள வாராக்கடன், வட்டி, மற்றும் தவணைகள் போன்ற பிரச்சனைகளால் வங்கித்துறை மோசமாகப் பாதிப்படைந்துள்ளது, எனவே வங்கிகள் தற்போது கடன் கொடுத்தலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றன. இதனுடன் கடன் வாங்குபரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்று முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம் வங்கிகள் கடன் விண்ணப்பங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் ஆராய்கின்றது. {photo-feature}
9,300 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது நிஃப்டி.. என்ன காரணம்..?

9,300 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது நிஃப்டி.. என்ன காரணம்..?

 |  Tuesday, April 25, 2017, 16:41 [IST]
திங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. இதன் காரணமாக நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக 9,300 புள்ளிகளை எட்டியுள்ளது. நேற்றை வர்த்தகத்தில் எதிரொலியாக இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்திருந்தாலும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் இன்றைய அதிகப்படியான முதலீட்டுக்கு முக்கியக் காரணம் உண்டு. {photo-feature}
ஜியோ: 6 மாதத்தில் ரூ.22.5 கோடி நட்டம்.. அட இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?

ஜியோ: 6 மாதத்தில் ரூ.22.5 கோடி நட்டம்.. அட இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?

 |  Tuesday, April 25, 2017, 14:26 [IST]
இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிபோட்ட ஜியோ நிறுவனம் கடந்த 6 மாதத்தில் சுமார் 22.5 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் வர்த்தகப் பிரிவான ஜியோ தனது இலவச ஆஃபர்களின் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்தாலும் லாப அளவீடுகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் தலைகுனிவை சந்தித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. {photo-feature}
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 9 வருட உயர்வை எட்டியது.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 9 வருட உயர்வை எட்டியது.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..!

 |  Tuesday, April 25, 2017, 11:18 [IST]
நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் மார்ச் மாத காலாண்டில் பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையில் அதிகளவிலான லாபத்தை அடைந்த காரணத்தால் சுமார் 12.3 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
290 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்

290 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்

 |  Monday, April 24, 2017, 17:08 [IST]
இந்தியாவில் பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்திய சந்தைக்கு இன்று மிகவும் சாதகமான அமைந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடுகள் மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் அதிகரித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சர்வதேச சந்தையில் புதிய வேகத்தை அளித்துள்ளது. லாபத்தில் மும்பை பங்குச்சந்தை இன்றைய
150 ஆண்டு வழக்கத்தை கைவிட 'மோடி' புதிய திட்டம்.. என்ன நடக்கப் போகிறது..?

150 ஆண்டு வழக்கத்தை கைவிட 'மோடி' புதிய திட்டம்.. என்ன நடக்கப் போகிறது..?

 |  Monday, April 24, 2017, 15:06 [IST]
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 150 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் நிதியாண்டு காலத்தை மாற்றியமைக்கப் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளார். இதனால் சாமானிய மக்கள் முதல் கார்பரேட் நிறுவனங்களின் பட்ஜெட், வருமான வரி என அனைத்தும் மாறப்போகிறது. {photo-feature}