பின் நம்பர், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டுகளை ஆங்காங்கே எழுதி வைக்கலாமா?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டுகள் பத்திரம்!!!
பெங்களூர்: ஏடிஎம் கார்டின் பின் நம்பர், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டுகளை சிலர் ஆங்காங்கே எழுதி வைப்பது சரியா என்று பார்ப்போம்.

ஏடிஎம் கார்டு பின் நம்பர், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டுகளை மறந்துவிடக் கூடாது என்று நினைத்து சிலர் வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள், அலுவலகத்தில் உள்ள நோட்பேட், வீட்டில் உள்ள டைரி, காலண்டர் என்று பல்வேறு இடங்களில் எழுதி வைக்கிறார்கள். அதுவும் வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டு, ஏடிஎம் பின் நம்பர் என்று அனைத்தையும் தெள்ளத் தெளிவாக எழுதி வைக்கிறார்கள். இப்படி பிறர் கண்ணில் படும் இடத்தில் இது போன்ற முக்கியமானவற்றை எழுதி வைப்பது மிகவும் தவறு.

அலுவலக கம்ப்யூட்டரில் இப்படி முக்கியமான விவரங்களை வைப்பது என்னிடம் உள்ள பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுப்பது போன்று உள்ளது.

வீட்டில் ஒரு டைரியில் எழுதி அதை பீரோவில் பூட்டி வைத்துக் கொள்ளலாம். அதைவிட்டு விட்டு ஆங்காங்கே எழுதி வைத்தால் அதை யார் பார்க்கிறார்களோ அவர்களுக்கு அடித்தது ஜாக்பாட். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணத்தை இழந்த பிறகு பாடம் கற்பதைவிட முன்பே உஷாராக இருப்பது நல்லதல்லவா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Keep your pin numbers, passwords safely | ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டுகள் பத்திரம்!!!

It is not safe to write your ATM card pin numbers, online banking passwords in too many places. If someone gets it, then you will be a loser. So, it is better to be safe than sorry.
Story first published: Tuesday, February 5, 2013, 8:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X