அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?
சென்னை: சேமிப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாசிட்(ஆர்டி), டைம் டெபாசிட்(டிடி), மன்த்லி இன்கம் ஸ்கீம் ஆகியவற்றை தொடங்க பணம் செலுத்தும் படிவம் தேவைப்படும். சேமிப்புக் கணக்கு மற்றும் டைம் டெபாசிட்டுக்கு கூடுதலாக கையெழுத்து மாதிரிப் படிவம் தேவைப்படும்.

மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக படிவங்கள் உபயோகிக்கப்படுகின்றன. தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவரின் மூலம் அறிமுகம் தேவைப்படுகிறது.

செயலற்ற கணக்கை மீண்டும் உயிர்ப்பிப்பது எப்படி?

தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக பரிவர்த்தனைகள் ஏதும் இல்லாத சேமிப்புக் கணக்குகள் செயலற்ற கணக்குகளாக கருதப்படுகின்றன.

இதை உயிர்ப்பிக்க வாடிக்கையாளரிடம் இருந்து விண்ணப்பம் ஒன்று பெறப்படுகிறது. எல்.எஸ்.ஜி. மற்றும் ஹெச்.எஸ்.ஜி. அலுவலகங்கள் தாமாகவே இதைச் செய்ய முடியும் ஏனைய அலுவலகங்கள் இதற்கு தலைமை அலுவலகத்தை நம்பி இருக்கின்றன

செயலற்ற கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை விடக் குறைவாகப் பணம் இருந்தால் ரூ.20 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: post office
English summary

How to open an account at a post office? | அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?

To open an account, a Savings Bank (SB), Recurring Deposit (RD) Time Deposit(TD), Monthly Income Scheme(MIS) a pay in slip and specimen signature slip for Savings Bank and Time Deposits are required. For senior citizen accounts, separate forms are to be used. For opening a savings bank account at the post office an introduction is compulsory.
Story first published: Thursday, April 11, 2013, 12:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X