Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
எஎஎ(AAA) ரேட்டிங் என்பது ஒரு உயர்ந்த அளவீட்டு முறையாகும். இந்த அளவீட்டு முறை ஸ்டேன்டர்ட் & பூவர் என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மூடி(MOODY) என்ற ஏஜென்சி இந்த அளவீட்டு முறையைப் பயன்படுத்துகிறது.
(Top 5 mutual fund schemes with solid returns)
அதுபோல் மூன்றாவது மிகப் பெரிய ரேட்டிங் ஏஜென்சியான பிட்ஜ்(FITCH), எஎஎ ரேட்டிங்கையேப் பயன்படுத்துகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary