ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும்பாலான வங்கிகளில் ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக பணம் டெபாசி செய்வதைப் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அதுபோல ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் நாம் எப்படிப் பணத்தை டெபாசிட் செய்வது என்பதைப் பார்ப்போம். இச்சேவை சென்னை உட்படப் பல மாநகரம் மற்றும் நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன.

இரண்டு வழிகள்

இரண்டு வழிகள்

ஏடிஎம் கார்டு பயன்படுத்துவது அல்லது கார்டு இல்லாமல் பயன்படுத்துவது என இரண்டுவிதமாக நாம் ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணம் பரிமாற்றம் செயலாம்.

கார்டு லெஸ் பேமெண்ட் செய்வது எப்படி?

கார்டு லெஸ் பேமெண்ட் செய்வது எப்படி?

முதலில் திரையில் கார்டு லெஸ் பேண்ட் முறையைத் தேர்வுசெய்து, அதில் கணக்கு எண் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.

இதை அடுத்து பணம் அனுப்ப வேண்டிய கணக்கு எண்ணை உள்ளிடுக. பின்னர் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் திறக்கப்படும், அதில் பணத்தை டெபாசிட் செய்யவும்.

 

கார்டு லெஸ் பேமெண்ட் செய்வது எப்படி?

கார்டு லெஸ் பேமெண்ட் செய்வது எப்படி?

பின்னர் உங்களிடம் திரையில் பணத்தை உறுதி செய்ய கூறும் தகவலை ஏற்கவும்.

உடனே ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரம் பணத்தை எண்ண ஆரம்பிக்கும், பின்னர் ஒரு முறை பணத்தை உறுதி செய்ய கூறும் தகவலை ஏற்கவும்.

அதை நீங்கள் உறுதி செய்தவுடன் நீங்கள் உள்ளிட்ட கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும்.

ஏடிஎம் அட்டைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்வது எப்படி?

ஏடிஎம் அட்டைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்வது எப்படி?

இந்தச் சேவையின் மூலம் முதலில் நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் அட்டையை நுழைத்ததை அடுத்து கார்டு பின் கேட்கும் போது பின்னை உள்ளிட்ட பிறகு பணம் பரிமாற்றம் என்ற செவையை திரையில் தேர்ந்தெடுத்து, அதில் பணம் அனுப்ப வேண்டிய கணக்கு எண்ணை உள்ளிட்ட பின்னர் அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிடவும்.

ஏடிஎம் அட்டைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்வது எப்படி?

ஏடிஎம் அட்டைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்வது எப்படி?

பின்னர் தொகையை உறுதி செய்யவும். நீங்கள் உறுதி செய்தவுடன் உங்கள் ஏடிஎம் கார்டு கணக்கில் இருந்து பணம் அனுப்புநருக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும்.

மேலும் இந்தப் பரிமாற்றங்களுக்கான ரசீதும் நமக்கு ஏடிஎம் இயந்திரம் அளிக்கும்.

 

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எப்படி டெபாசிட் செய்வது பாதுகாப்பானதா?

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எப்படி டெபாசிட் செய்வது பாதுகாப்பானதா?

நிச்சயம் பாதுகாப்பானதே, நாங்கள் முயற்சி செய்யும் போது மிகவும் சுலபமாகவே இருந்தது. இது ஒரு பாதுகாப்பான முறை என்றாலும் அனுப்புநரிடம் இருந்து ஒரு முறை உறுதி செய்து கொள்க.

குறிப்பு

குறிப்பு

இந்த பயன்முறை எல்லா ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் இருக்க இயலாது. இது மட்டும் இல்லாமல் கணக்கு எண்ணை உள்ளிடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து உள்ளிடவும்.

மேலும் பழைய நோட்டுகளோ, மடிந்து கசங்கி உள்ள நோட்டுகளை டெபாசிட் செய்யும் போது பணம் பரிமாற்றம் செய்ய இயலாது என்பதால் கசங்காத நோட்டுகளை டெபாசிட் செய்து பயன் பெறுக.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Deposit Cash In An ICICI Bank ATM Machine?

ICICI Bank has cash deposit machines in major towns and cities across the globe. These cash deposit machines save time and energy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X