சென்னை: சென்னையில் இன்று (08/05/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 2708 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 21,664 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 28,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 40.50 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு மாலை 3:50 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 26 காசுகளாக உள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 3.85 ரூபாயாகவும், நாமக்கலில் 3.90 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 46.22 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.10 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.