Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement

நியூயார்க், சாங்காயைவிட மும்பை, டெல்லியில் தான் வாடகை அதிகம்!

Posted by:
     Updated: Thursday, July 26, 2012, 14:06 [IST]

Mumbai Delhi Office Rentals Top Sh
 

மும்பை: உலகிலேயே அலுவலக வாடகை அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பையும் டெல்லியும் இடம்பிடித்திருக்கிறது. அதுவும் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்களைவிட சீனாவின் சாங்காய் நகரத்தை விட மும்பை டெல்லியில்தான் வாடகை அதிகமாம்

நியூயார்க்கில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மாதத்துக்கான வாடகை 63 டாலர். வாஷிங்டனில் 48 டாலர். சாங்காயில் 41 டாலர்.. சரி மும்பை, டெல்லியில் நிலைமை எப்படி?

மும்பையில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மாதத்துக்கான வாடகை 65 டாலர். டெல்லியில் 73 டாலர் என்று இருக்கிறது.

அதுவும் கடந்த ஓராண்டாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்ததால் ஏராளமான பன்னாடு நிறுவனங்கள் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துப் போட்டுள்ளன. பார்ச்சூன் ஏடு பட்டியலிட்டிருக்கும் 500 முன்னணி நிறுவனங்களில் 300 நிறுவனங்கள் டெல்லி புறநகரான குர்கானில் இடம்பிடித்திருக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Thursday, July 26, 2012, 12:40 [IST]
English summary
Office rentals in Mumbai and Delhi continue to be among the highest in the world, beating the likes of New York, Washington or Shanghai despite a depreciating rupee. Renting office space in Mumbai and Delhi costs over $65 and nearly $73 per square meter a month, while the same costs $63 in New York $48 in Washington and $41 in Shanghai, property consultancy firm DTZ said in a report.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Goodreturns iPad App
Goodreturns iPad App
Download GoodReturns iPad App and enjoy it. Learn more about Oneindia GoodReturns on the App Store.
Download Goodreturns iPad App