Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement

'பொருளாதார வளர்ச்சி இப்ப 5.5.% ஆக இருக்கும்.. 13-14ல் 7% ஆக உயரும்'

Posted by:
     Published: Sunday, February 17, 2013, 13:34 [IST]

Economy Grow At 5 5 Current Fiscal
 

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5.5 சதவீதமாக இருக்கும். அதேசமயம், 2013-14ம் நிதியாண்டில் இது 7 சதவீத்மாக அதிகரிக்கும் என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 5 மற்றும் 5.5 சதவீதமாக முடிவடையும். இருப்பினும் அடுத்த நிதியாண்டில் அதாவது 2013-14ல் இது 7 சதவீதமாக உயரும் என்றார் அலுவாலியா.

English summary
Indian economy would grow at a rate of between 5 and 5.5 per cent in current fiscal and could expand by 7 per cent in 2013-14, said Plan panel Deputy Chairman Montek Singh Ahluwalia.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Goodreturns iPad App
Goodreturns iPad App
Download GoodReturns iPad App and enjoy it. Learn more about Oneindia GoodReturns on the App Store.
Download Goodreturns iPad App