4வது காலாண்டில் இன்போசிஸ்ஸிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4வது காலாண்டில் இன்போசிஸ்ஸிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
பெங்களூர்: பங்குச் சந்தையில் மோசமாகப் போன இன்போசிஸ் பங்குகளுக்கு தற்போது நல்ல கிராக்கி உள்ளது. அதற்கு காரணம் 3வது காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்தது தான்.

What are the documents needed for an education loan?

இந் நிலையில் வரும் 12ம் தேதி இன்போசிஸ் தனது 4வது காலாண்டு வரவு- செலவை அறிவிக்கவுள்ளது. அப்போது இன்போசிஸ் நல்ல செய்தியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதால் இந்த காலாண்டில் லாப விகிதம் குறையக்கூடும்.

2013-2014ம் நிதியாண்டில் ஐடி ஏற்றுமதியில் 12 முதல் 14 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று நாஸ்காம் கணித்தது போன்று நடந்தால் அது இன்போசிஸ் நிறுவனத்திற்கும் நல்லது தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What to expect from Infosys Q4 FY 2013 results? | 4வது காலாண்டில் இன்போசிஸ்ஸிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

From being one of the worst performing stocks from Sensex companies, the Infosys stock has had a stellar rally, thanks to better then expected FYQ3 2013 numbers. Now, markets are expecting Infosys to again deliver a good set of Q4 2013 numbers on April 12, as recovery in one of its biggest markets - the US gathers steam. The biggest bet is on guidance. There is a debate whether the company would withdraw annual guidance, after it did away with quarterly guidance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X