தங்கத்தை இறக்குமதி செய்வதை இந்தியா தடை செய்யாது: நிதி துறை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தை இறக்குமதி செய்வதை இந்தியா தடை செய்யாது: நிதி துறை
இனிமேல் தங்கத்தை இறக்குமதி செய்வதை தடை செய்யவோ அல்லது தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வரியை அதிகரிக்கவோ இந்திய அரசு முயற்சிக்காது என்று இந்திய நிதித்துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி தெரிவித்ததாக, ரெயூட்டர்ஸ் தகவல் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 60 அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததற்குப் பிறகு அவர் இந்த தகவலைத் தெரிவத்தாக ரெயூட்டர்ஸ் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

 

தங்கத்தை அதிகமாக வாங்குவதைக் குறைப்பதற்காக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வரியை ஏற்கனவே இந்திய அரசு அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கலாம் என்று முயற்சி செய்கிறது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India not to ban gold imports or hike gold import duty

India is not likely to ban gold imports or increase import duties on the metal further, a Reuters report quoting a senior finance ministry official has said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X