எரிவாயு உற்பத்தில் 6.5 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டம்!!: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எரிவாயு உற்பத்தில் 6.5 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டம்!!: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பல வருடங்களாக முடங்கிடக்கும் தனது கேஜி-டி6 (KG-D6) எரிவாயு தளத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்க 6.5 மில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் முலம் முகேஷ் அம்பானி 2019-20 ஆண்டுக்குள் 60 mmscmd அளவு எரிவாயுவை உற்பத்தியை உயர்த்த இலக்காக கொன்டுள்ளார்.

" 2019-20 ஆண்டுக்குள் 40 - 60 mmscmd அளவு எரிவாயு உற்பத்தி என்ற இலக்கை சரியான நேரத்தில் அனுமதியும் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையை கொண்டு அடைவோம்" என்று செய்தியாளர்களிடம் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரியான பி கங்குலி தெரிவித்தார்.

 

மேலும் இந்த நிறுவனம் 3.155 பில்லியன் டாலரை ஆர்-சிரிஸ் டிஸ்கவரிஸில் 20 mmscmd அளவு எரிவாயுவை உற்பத்தி செய்யவும், மேலும் தனது நான்கு செயற்கைக்கோள் தளத்தில் 10 mmscmd அளவு எரிவாயுவை உற்பத்தி செய்ய 1.529 பில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளது.

 

இது தவிர இன்னொரு தளத்தில் 1.2 பில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளதாக, செய்தியாளர்களிடம் கங்குலி தெரிவித்தார்.

கேஜி-டி6 (KG-D6) எரிவாயு தளத்தில் இருந்து 2016-17 ஆம் ஆண்டும் முதல் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பதை குறித்து பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் அமைச்சர் வீரப்ப மொய்லி பாராட்டினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL plans to invest $6.5 bn to accelerate production in KG-D6 block

Oil and gas major Reliance Industries has proposed to invest USD 6.5 billion in its KG-D6 gas fields to bring production back on track, which remained on downside for many years.
Story first published: Wednesday, July 24, 2013, 12:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X