தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!!
சென்னை: தங்கத்தின் விலையில் இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் ஏற்ப்பட்டது. ரூபாய் மதிப்பு இன்றும் சரிந்து வரலாறு காணாத சாதனையை படைத்தது. இன்று வர்த்தக துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு 64.30 என்ற நிலையில் இருந்தது. இதனால் இந்திய பங்கு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இன்று வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து 8 ரூபாய் சரிந்தது. இதனால் 22 கேரட் 1கி ஆபரண தங்கம் 2931.00 ரூபாயும், 24 கேரட் 1கி தங்கம் 3136.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

எனவே இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (ஆகஸ்ட் 21) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை : ரூ. 29,310
ஹைதராபாத் : ரூ. 29,250
பெங்களூரு : ரூ. 29,200
கொல்கத்தா : ரூ. 28,880
டெல்லி : ரூ. 28,720
மும்பை : ரூ. 28,650

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold rates in India on 21 august

Gold rates in India on 21 august
Story first published: Wednesday, August 21, 2013, 17:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X