Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சரிவு எதும் இல்லை.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 21) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் ரூ.2 குறைந்து 2839.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.2 சரிந்து ரூ.3036.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,390
ஹைதராபாத் : ரூ. 28,300
பெங்களூரு : ரூ. 28,200
கொல்கத்தா : ரூ. 28,260
டெல்லி : ரூ. 28,280
மும்பை : ரூ. 28,250
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Rupee and Gold rates in India on 21 september
Story first published: Saturday, September 21, 2013, 13:36 [IST]