இந்தியா ஸ்டீல் உற்பத்தியில் நான்காம் இடம்!! சீனா முதல் இடம்!!!..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி 3 சதவீதம் அதிகரிகத்துள்ளது, இதனால் கடந்த 9 மாதங்களாக சுமார் 59.62 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 

இதன் முலம் ஸ்டீல் உற்பத்தியில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது என உலக ஸ்டீல் கழகம் (WSA) தெரிவித்தது. இந்த அறிக்கையின் படி முதல் இடத்தில் சீனா 8 சதவீத வளர்ச்சியுடன், சுமார் 587.38 மில்லியன் டன் ஸ்டீலை உற்பத்தி செய்துள்ளது, ஜப்பான் 82.43 மில்லியன் டன்னும், அமெரிக்க 65.24 மில்லியன் டன்னும், இந்தியா 59.62 மில்லியன் டன் ஸ்டீலை உற்பத்தி செய்துள்ளது.

 
இந்தியா ஸ்டீல் உற்பத்தியில் நான்காம் இடம்!! சீனா முதல் இடம்!!!..

கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த ஒன்பது மாதங்களில் ஜப்பான் 1.4 சதவித வளர்ச்சியும், அமெரிக்க 4 சதவீத எதிர்மறை வளர்ச்சி அடைந்தது.

மேலும் உலக ஸ்டீல் கழகம், உலகளாவிய ஸ்டீல் உற்பத்தி இந்த வருடம் 1,186.21 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளது, இதனால் கடந்த வருடத்தை விட 2.7 சதவிதம் உற்பத்தி அதிகரித்தது எனவும், பண்படா எஃகு உற்பத்தியில் இந்த வருடம் 2.1% அதிகரித்தது என தெரிவித்தது.

ஆனால் உலகளாவிய ஸ்டீல் உற்பத்தியின் சராசரியின் அளவு 6.1 சதவிதம், இதனை கணக்கிடுகையில் இந்தியாவின் உற்பத்தி நிலை சற்று கவலைகிடமாவே இருக்கிறது என WSA தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Steel production grows 3% during January-September

India's steel production grew by 3 per cent to 59.62 million tonnes (MT) in the first nine months of the current year.
Story first published: Wednesday, October 23, 2013, 10:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X