ஆப்பிள் காட்டில் பணமழை!! மென்பொருள் விற்பனையில் சாதனை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிள் காட்டில் பணமழை!! மென்பொருள் விற்பனையில் சாதனை..
சான் பிரான்சிஸ்கோ: மொபைல் மற்றும் கனிணி வர்த்தகத்தில் முடிசூடா மன்னனாக விளங்குவது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனத்தின் கடந்த 7 ஆண்டுகளில் வெளிவந்த அனைத்து பொருட்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மொபைல் விற்பனையில் இந்நிறுவனமே முதல் இடம். 2013 ஆம் ஆண்டில் அப்ளிகேஷன் ஸ்டோர் எனப்படும் இணையதள மென்பொருள் விற்பனை சேவையின் மூலமாக 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாத விற்பனை மட்டும் உச்ச கட்டமான ஒரு பில்லியன் டாலர்களாக இருந்ததோடு வருட விற்பனையில் வரலாற்றில் உயர்ந்தளவாகும்.

இந்த இணையதள சந்தையில் பத்து லட்சம் மென்பொருட்களுக்கு மேல் உலகெங்கிலும் உள்ள 155 நாட்டு வாடிக்கையாளர்களுக்கு 24 வகைகளில் அவர்களுக்கு தேவையான ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேட் கருவிகளுக்கேற்ற மென்பொருளைத் தேர்ந்தெடுக்கவும் வாங்கவும் வாய்ப்பளிக்கிறது.

ஆப்பிள் பொருட்களுக்கும், மென்பொருள்களுக்கும் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு உள்ளதால் இது சாத்தியமானது என அந்நிறுவனம் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple’s 2013 App Store sales reach $10 bn

Apple sold more than $10 billion worth of apps in its online App Store in 2013, the maker of the iPhone and iPad said on Tuesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X