80% வாடிக்கையாளர்களை இழக்கும் பேஸ்புக்!!.. ஒரு ஹாட் ரிப்போர்ட்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: 2017 ஆம் ஆண்டிற்குள் பேஸ்புக் பயன்படுத்தும் 80 சதவிகித வாடிக்கையாளர்களை இழக்க நேரும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

 

கூகுள் டிரன்ட்ஸ் சர்வீசஸ் தயாரித்துள்ள வரைபடங்களில் பேஸ்புக் தேடல்கள் 2012 ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிகவும் உச்சத்தில் இருந்தது, ஆனால் அதன் பின்னர் பேஸ்புக் தேடல்கள் கீழ் நோக்கி சென்றது என்று ஜான் கான்நரெல்லா மற்றும் ஜோசுவா ஸ்பெச்லெர் ஆகியோர் தெரியப்படுத்தியாதாக தி கார்டியன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தொற்று நோய்

தொற்று நோய்

பிற இனைய சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் வேகமாக, ஒரு தொற்று நோய் போல தனது வளர்சிசியை பேஸ்புக் கொண்டிருந்ததாக அந்த வரைபட்த்தின் வளர்ச்சி பற்றிய வளைவைக் கண்ட நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

 

 

10ஆவது பிறந்தநாள்

10ஆவது பிறந்தநாள்

மைஸ்பேஸ், பீபோ போன்ற போட்டியாளர்களின் தளங்களை காட்டிலும் அதிக ஆன்டுகள் பயன்பாட்டில் இருந்து வரும் பேஸ்புக் பிப்ரவரி 4-ம் தேதி தனது 10 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளது.

புதியது, பழையது...

புதியது, பழையது...

புதிய யுக்திகள், யோசனைகள் உருவாகும் நேரங்களில், பழைய திட்டங்கள் அவற்றின் சக்தியை இழந்து கொண்டு வருகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

 

ஸ்மார்ட்போன் வருகை..
 

ஸ்மார்ட்போன் வருகை..

கூகுள் தேடல்களிலும் கூட பேஸ்புக்கை தேடுவது குறைந்துள்ளது. ஏனெனில், பயனாளிகள் தங்களுடைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி லாக் செய்யத் துவங்கியுள்ளார்கள்.

பயன்பாடு குறைந்தது..

பயன்பாடு குறைந்தது..

எனினும், பேஸ்புக்கை தினமும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதுவும் குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களாக இளைஞர்களிடம் இந்த மாற்றம் அதிகளவில் உள்ளது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook likely to lose 80% users by 2017: Study

Facebook (FB) is likely to lose 80 per cent of its users and getting largely abandoned by 2017, researchers at Princeton University said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X