இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி 15% வரை உயரும்!! நாஸ்காம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி 15% வரை உயரும்!! நாஸ்காம்
மும்பை: வல்லரசு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு தேவை அதிகரிப்பால், இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி அடுத்த ஆண்டு சற்று வேகமான வளர்ச்சியைக் எட்டும் என தகவல் தொழில்நுட்ப வர்த்தக அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனக் கூட்டமைப்பின் (நாஸ்காம்) தகவல் படி, மென்பொருள் ஏற்றுமதி வரும் நிதியாண்டில் 15 சதவிகிதம் வரை உயர்ந்து 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை எட்டும் எனத் தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சியை விட 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

நாஸ்காம் குறிப்பிட்டுள்ள 13 முதல் 15 சதவிகித வளர்ச்சி எதிர்நோக்கானது இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற இந்தியாவின் மிக பெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களிந் வளர்ச்சித் தடையை சந்தித்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு அறியப்படும் அதிகப்படியான வளர்ச்சியாகும்.

"அமெரிக்கா தொடர்ந்து முக்கிய சந்தையாக இருந்த போதும், வரும் நிதியாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகப்பிடயான வளர்ச்சியை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது" என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்க குடியமர்வு விதிகளில் (IMMIGRATION BILL) விவாதிக்கப்படும் மாற்றங்களானது மென்பொருள் துறைக்கு சோதனைகளைத் தரும் என நாஸ்காம் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Software exports to grow 13-15% in FY '15: Nasscom

Software exports from India are expected to grow at a slightly quicker pace of growth next fiscal, helped mainly by improving demand in developed economies, according to IT industry body Nasscom.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X