புதிய வங்கிகளை திறக்க தகுதியற்ற 23 நிறுவனங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தேர்தல் ஆணையத்தில் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருந்த ரிசர்வ் வங்கி நேற்று ஒப்புதல் கிடைத்தது. புதிய வங்கி திறப்பதற்காக விண்ணப்பித்த 25 நிறுவனங்களில் ரிசர்வ் வங்கி 2 நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதர 23 நிறுவனங்கள் தகுதியற்ற காரணத்திற்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ரிசர்வ் வங்கி, அடுத்த சுற்றில் இந்த 23 நிறுவனங்களையும் சரியான மற்றும் மேம்படுத்தப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. தகுதியான நிறுவனங்கள் இரண்டு அவை பந்தன் பைனான்சியல் சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடட்., கொல்கத்தா மற்றும் கட்டுமான நிதியியல் நிறுவனமான ஐடிஎஃப்சி லிமிடட், டில்லி ஆகும்.

புதிய வங்கிகளை திறக்க தகுதியற்ற 23 நிறுவனங்கள்!!

சரி இப்போது நாம் தகுதியற்ற நிறுவனங்களை பார்போம். அதில் மிகபெரிய தனியார் நிறுவங்களும் உண்டு, பொது துறை நிறுவனங்களும் உண்டு என்பது குறிப்பிடதக்கது.

ஆதித்யா பிர்லா நுவோ லிமிடட்., மும்பை
பஜாஜ் ஃபைன்செர்வ் லிமிடட்., பூனா
ஈடில்வீஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடட், மும்பை
ஐஎஃப்சிஐ லிமிடட், டில்லி
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடட், டில்லி
இந்தியா இன்ஃபோலைன் லிமிடட்., மும்பை
ஐஎன்எம்எசிஎஸ் (INMACS) மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடட்., குர்கான்
ஜனலக்சுமி பைனான்சியல் சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடட்., பெங்களூர்
ஜே எம் பைனான்சியல் லிமிடட், மும்பை
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடட்., மும்பை
எல்&டி பைனான்ஸ் லிமிடட்., மும்பை
மாக்மா ஃபைன்கார்ப் லிமிடட்., கொல்கத்தா
முத்தூட் பைனான்ஸ் லிமிடட், கொச்சி
ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடட், மும்பை
ரெலிகார் என்டர்ப்ரைசஸ் லிமிடட், டில்லி
ஸ்ரீராம் கேப்பிட்டல் லிமிடட்., சென்னை
ஸ்மார்ட் குளோபல் வென்சர்ஸ் ப்ரைவேட் லிமிடட், நொய்டா
எஸ்ஆர்இஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடட், கொல்கத்தா
சூர்யமனி ஃபைனான்சிங் கம்பெனி லிமிடட், கொல்கத்தா
டூரிசம் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடட், டில்லி
யுஎஇ எக்ஸ்சேன்ச் & ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடட்., கொச்சி
வேல்யு இன்டஸ்ட்ரீஸ் லிமிடட்., அவுரங்காபாத்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 23 companies are still waiting for a bank license

The Reserve Bank of India (RBI) on Wednesday issued only two licences of the 25 applicants in the fray for banking permits.
Story first published: Thursday, April 3, 2014, 16:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X