அமெரிக்க-இந்திய நாணய வர்த்தக விதிகளை தளர்த்தியது செபி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததை அடுத்து சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட அமெரிக்க-இந்திய செலாவனி மாற்று வர்த்தக விதிகளை தளர்த்தியுள்ளது.

ஆர்பிஐ-யின் ஆலோசனைப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான செலாவனி மாற்று பரிவர்த்தனைகளின் தொடக்க லாபங்களின் விகிதங்களையும், மிக அதிகமான நட்ட விகிதங்களையும் இரண்டு மடங்காக மாற்றியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வேறுபாடுகளை சந்தித்ததோடு அதன் மதிப்பு ரூபாய் 70 வரை உயர்ந்ததையடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்க-இந்திய நாணய வர்த்தக விதிகளை தளர்த்தியது செபி!!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 60 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்து, சாதாரண நிலைகளை அடைந்ததைத் தொடர்ந்து கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு லாப விகிதங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

செபி இன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில், "அமெரிக்க செலாவனி மாற்று ஒப்பந்தங்களில் லாப விகிதங்களை முன்பிருந்த நிலைக்கு அதாவது 2013 ஜுலை 8 ஆம் தேதிக்கு முன்பிருந்த விகிதங்களுக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sebi revokes restrictions on USD-INR contracts effective 15 April

With rupee stabilising over the recent months, market regulator Sebi today revoked certain restrictions it had imposed on dollar-rupee derivative trading in July last year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X