மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் நிறுவனத்திற்கு கடைசி சங்கு...!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் புதிய விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால் 76 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் தற்போது முற்றிலும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

சில மாதங்களுக்கு முன்பு செபி சில முக்கிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் பங்கு சந்தை முற்றிலுமாக முடப்படும் எனவும் தெரிவித்தது.

புதிய விதிமுறை!!

புதிய விதிமுறை!!

இந்தியாவில் செயல்படும் பங்கு சந்தையின் நிகர சொத்து மதிப்பு ரூ.100 கோடியாகவும், ஆண்டு வர்த்தகம் ரூ.1000 கோடியாகவும் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை செபி பிறப்பித்தது. இதில் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்சின் ஆண்டு வர்த்தகம் ரூ.1000 கோடியை எட்டமுடியாத நிலையில் உள்ளது. இதனால் எம்எஸ்சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்சை முழுவதுமாக முட செபி திட்டமிட்டுள்ளது.

காலக்கெடு

காலக்கெடு

இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த செபி வரும் 30ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது குறிப்பிடதக்கது. மேலும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் இந்த விதிமுறையை தளர்த்த செபிக்கு கோரிக்கை விடுத்திருந்தது, ஆனால் இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

வேலை சுமை
 

வேலை சுமை

பல தரப்பட்ட சந்தைகள் செயல்படுவதால் செபிக்கு வேலை சுமை அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து தரப்பட்ட வர்த்தகத்தையும் ஒரே கூறைக்குள் கொண்ட வர திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் படி தான் இது.

கூட்டணி

கூட்டணி

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் இந்த வர்த்தகத்தை முடக்காமல் மற்ற பங்கு சந்தையுடன் இணைந்து செயல் பட ஒரு புதிய செயல் முறையை படிவுத்தை தயார் நிலையில் வைத்துள்ளது. அனைத்து கதவுகளும் முடப்படும் நிலை இதை செயல்படு மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Madras Stock Exchange to shut shop after 76 years

South India's fountainhead equity trading house, the 76-year-old Madras Stock Exchange will cease to exist from May 30 after it failed to adhere to several new regulatory requirements, including increased net worth as outlined by markets regulator Sebi.
Story first published: Tuesday, April 29, 2014, 13:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X