89% லாப உயர்வுடன் பார்தி ஏர்டெல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய தொலைதொடர்பு துறையில் முதன்மை நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 89 சதவீதம் உயர்ந்து 9.62 பில்லியன் ரூபாயை தொட்டது. இந்நிறுவனம் தொலைதொடர்பு சேவையில் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக ஏர்டெல் உள்ளது.

89% லாப உயர்வுடன் பார்தி ஏர்டெல்!!

இந்நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இந்தியா மட்டும் இல்லைமால் உலகின் 20 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

சிறப்பான வளர்ச்சி

இந்நிறுவனம் கடந்த இரு நிதியாண்டுகளாக தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் லாபம், உலக நாடுகளில் வளர்ச்சி, போட்டி நிறுவனங்களை வெற்றிக்கொள்ளுதல் என பல உயரங்களை தொட்டது.

லாபம்

இந்நிறுவனம் கடந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் 5.09 பில்லியன் ரூபாய் லாபமாக பெற்றது இந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 9.62 பில்லியன் பெற்றது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel net profit surges 89%, meets estimates

Bharti Airtel Ltd, India's top mobile phone carrier, reported its second consecutive quarter of profit growth, meeting estimates, as reduced competition in the world's second-biggest mobile phone market helped push call prices higher.
Story first published: Wednesday, April 30, 2014, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X