அக்ஷய திரிதியை முன்னிட்டு தங்கம் விலை உயர்வு!! தங்க நகை ஏற்றுமதியும் சரிவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் அக்ஷய திரிதியை முன்னிட்டு அனைவரும் மே2 ஆம் தேதியன்று, குறைந்தது ஒரு கிராம் தங்க வேண்டும் என்று மக்கள் நகை கடைகள் மற்றும் வங்கிகளில் முந்தியடிக்கும் வேலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும் ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(GJEPC) ஒரு முக்கிய தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தங்க, வைரம் மற்றும் கற்கள் பொறிக்கப்பட்ட நகைகளின் அளவு 11 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் GJEPC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வைரக் கற்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

வைரக் கற்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

நகைகள் ஏற்றுமதி குறைந்தாலும் பாலிஷ் செய்யப்பட்ட வைரக்கற்களின் ஏற்றுமதி கடந்த வருடத்தை விட 12.64 சதவீதம் உயர்ந்து 19 பில்லியன் டாலர் அளவு வர்த்தகத்தை தொட்டது, அதேபோல் பாலிஷ் செய்யப்படாத வைரக்கற்களின் ஏற்றுமதி 11.98 சதவீதம் உயர்ந்தது.

பாதிப்பு

பாதிப்பு

இத்தகைய விழ்ச்சியினால் ஒட்டுமொத்த நகை மற்றும் தங்க கட்டிகளின் ஏற்றுமதியில் 39.50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.

அக்ஷய திரித்தி
 

அக்ஷய திரித்தி

அக்ஷய திரிதியை முன்னிட்டு இந்தியாவில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 4 ரூபாய் உயர்ந்து 2814.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பெருநகரங்களின் தங்க விலையை இப்போது பார்போம். 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,060

பெங்களுரூ

பெங்களுரூ

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,040

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,120

டெல்லி

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,020

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,140

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,040

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian gems and jewellery export decline by 11% in 2013-14

The Gems and Jewellery Export Promotion Council (GJEPC) on Tuesday released the gems and jewellery export performance showing a decline of 11 per cent at $34 billion in 2013-14 compared to the same period in previous year. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X