ஆடம்பர சந்தையாக உருமாறும் நம்ம சிங்காரச் சென்னை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: உலகில் வளர்ந்து வரும் 12 ஆடம்பர சந்தைகளில் நம்ம சென்னையும் ஒன்றாக உருமாறி வருகிறது. ஆடம்பர சந்தைகளுக்கு மயங்காத கண்களே இந்த உலகில் இல்லை என்று சொன்னால் மிகையாகது. அந்த வகையில் வர்த்தக பரிமாற்றத்தின் காரணமாக உலகின் பல நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுகுறித்து சவில்ஸ் என்னும் உலக ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் உலகின் 12 நகரங்களை பட்டியலிட்டுள்ளது.

 

இப்பட்டியலில் வட ஆப்பிரிக்காவில் இருக்கும் 36 மாநிலங்களை கொண்ட நைஜீரியா இடம்பெற்றுள்ளதை அனைவரும் வியப்புடன் கவணித்துவருகின்றனர். மேலும் இவ்விறிக்கையை பற்றி விரிவாக பார்போம்..

12 நகரங்கள்

12 நகரங்கள்

இப்பட்டியலில் பெய்ரூட், கேப் டவுன், சென்னை, சிகாகோ, டப்ளின், இஸ்தான்புல், ஜகார்த்தா, மெல்போர்ன், மியாமி, பனாமா மற்றும் டெல் அவிவ் ஆகிய 12 நகரங்கள் இடம்பெற்றள்ளது. இதில் டெல் அவிவ் முதல் இடத்தையும், சென்னை கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

வீடுகளின் விலை

வீடுகளின் விலை

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பகுதியில் 2 பெட் ரூம் கொண்ட ஆடம்பர வீடுகள் மார்ச் மாத நிலவரப்படி 1.45 மில்லியன் டாலர் ஆகும். அதேபோல் இப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சென்னையில் 2 பெட் ரூம் கொண்ட ஆடம்பர வீடுகளின் விலை 160,000 டாலர் வரை உள்ளது.

ஏன் இந்த தீடிர் முன்னேற்றம்
 

ஏன் இந்த தீடிர் முன்னேற்றம்

அதிக வேலை வாய்ப்புகள், அதிகப்படியான மொத்த உள்நாட்டு உற்பத்தி, கலாச்சார ஈர்ப்பு மற்றும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் ஆகியவை இந்நகரங்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

பணக்காரர்களின் எண்ணிக்கை

பணக்காரர்களின் எண்ணிக்கை

வெல்த்-எக்ஸ் மற்றும் யூபிஎஸ் வேர்ல்டு அல்ரா வெல்த் ரிப்போர்டின் படி உலகளவில் 2013ஆம் ஆண்டில் கிட்டதட்ட 200,000 மக்களின் சொத்து 30 மில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.

பெரு நகரங்கள்

பெரு நகரங்கள்

உலகில் பெரு நகரங்களாக கருதப்படும் நியூயார்க், லண்டன், மற்றும் ஹாங்காங் பகுதியில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் இது ஆடம்பர பொருள்களுக்கான சந்தையாக உருமாறியுள்ளது.

பட்டியல்

பட்டியல்

மேலே குறிப்பிட்டு இருந்த 12 நகரங்களில் வீடுகள் வாங்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்த்து விலையை அறிந்து கொள்ளாம். மேலும் இதில் ஆடம்பர வீட்டிற்கும், இயல்பாழ வீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In the global luxury real-estate scene, is Lagos poised to be the next big thing?

The Nigerian city is among a list of 12 up-and-coming luxury markets around the globe, according to a new report from Savills World Research, in cooperation with design firm Candy & Candy and Deutsche Asset and Wealth Management.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X