இங்க இருந்து தான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறாங்க!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பழமொழி நாம் நடைமுறையில் பல முறை கேட்டிருப்போம். நாம் பணிபுரியும் மேஜை அல்லது படிக்கும் மேஜையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் வர லக்ஷ்மியும் வராது என்று பலரும் கூறுவது வழக்கம். இது மிகவும் தவறான கருத்து. உலகளவில் வெற்றி பெற்ற நிறுவனங்களின் சீஇஒ அல்லது நிறுவனர்களின் மேஜை படுமோசமாக இருக்குமாம்.

உதாரணமாக உலகை பல பரிமானங்களில் மாற்றிய விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மேஜை படு மோசமாக இருக்கும். மேலும் அவற்றை யாரும் சுத்தம் செய்ய அவர் அனுமதிக்கமாட்டார் எனவும் கருத்துக்கள் உண்டு.

அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகம் பணியிடம் பணியாளர்கள் மனநிலை குறித்து நடத்திய ஆய்வில் " நாம் பணிபுரியும் இடம் மற்றும் மேஜை செய்யும் வேலைக்கு அர்த்தமற்றதாக இருந்தால் வேலையில் சிற்பான முன்னேற்றம் ஏற்படும்" என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஐன்ஸ்டீன், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்ற சில வெற்றியாளர்களின் மேஜையை பார்க்க ஆசையா?? வாங்க ஒரு ரவுடு போவோம்.

ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன்

பரட்டைத் தலை, மிகவும் சாதாரண உடை, அதிகப்படியான ஞாபக மறதி ஆகியவையே அவரின் முக்கிய அடையாளம். ஆனால் இவரின் கண்டுபிடிப்புகள் உலகை பல பரிமானங்களில் மாற்றியது. e=mc2 இந்த பார்முலாவை யாரேனும் மறந்ததுன்டா??

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

டிஜிட்டல் உலகில் மக்கள் அனைவரையும் வியக்கவைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் இறந்தாலும் உலகில் இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

தினமும் புத்தகத்தை படிக்கிறோமோ இல்லையோ முகபுத்தகத்தை நன்றாக படிக்கிறோம். என்ன சரிதானே.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

இவரது வர்த்தக இலக்கை அடைய அவர் வைத்திருக்கும் விளம்பர அட்டையை பாருங்கள்.

 பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கம்பியூட்டர் உலகில் தன் நன்பர்களுடன் களமிறங்கியவர் பில் கேட்ஸ். மலிவான மென்பொருள் வர்த்தகத்தில் கொண்டு வந்ததால் இந்நிறுவனத்தின் விற்பனை கண்ணுக்கு எட்டாதுரத்திருக்கு உயர்ந்தது.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

மறவாமல் கடைசி ஸ்லைடரை பார்க்கவும்!!.. ஒர் அறிய புகைப்படம் உள்ளது.

மைக்கில் டெல்

மைக்கில் டெல்

கம்பியூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் இவர். மைக்கில் டெல் தனது 12 வயது முதல் விற்பனை துறையில் விற்பனை மற்றும் விநியோகம் துறையிவ் ஈடுப்பட்டு வருகிறார்.

பே-பால்

பே-பால்

பண பிரமாற்றத்தை மிகவும் சுலபமாக்கிய நிறுவனம் பேபால் இந்நிறுவனத்தின் உரிமையாளர் மேக்ஸ் லெவ்சின்.

அமேசான்

அமேசான்

ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை அமேசான் நிறுவனத்திற்கு உண்டு இந்நிறுவனத்தின் சீஇஓ மற்றும் நிறுவனர் ஜெஃப் பிசோஸ்.

ஸ்போஸ் எக்ஸ்

ஸ்போஸ் எக்ஸ்

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ஸ்போஸ் எக்ஸ் நிறுவனத்தின் சீஇஒ எலன் மஸ்கு

ஐன்ஸ்டீன் மரணம்

ஐன்ஸ்டீன் மரணம்

ஐன்ஸ்டீன் மரணம் அடைந்த நாள் அன்று ஒரு புகைபடக்காரர் அவரது மேஜையை புகைப்படம் எடுத்தார். அந்த புகைபடம் தான் இது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some Famous Tech CEO Desks

In a study by University of Minnesota researchers Kathleen D. Vohs, Joseph P. Redden and Ryan Rahinel, they determined that “order and disorder are prevalent in both nature and culture, which suggests that each environment confers advantages for different outcomes.”
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X