முகேஷ் ஆம்பானியின் "அன்டிலியா" ரொம்ப காஸ்ட்லி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலக பணக்காரர்கள் வீடுகளில் நம்ம முகேஷ் அம்பானியின் வீடு தான் ரொம்ப காஸ்ட்லி. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகப் பணக்காரர்களின் வாழ்க்கை முறையை பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. இதில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் ஆம்பானியின் மும்பை வீடு தான் அதிக விலை மதிப்புடையது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அவரை தொடர்ந்து பிரட்டனில் வாழும் இந்தியரான லக்ஷ்மி மிட்டலின் லண்டன் வீடு இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும் அம்பானி வீட்டை ஒரு ரவுன்டு போலாம் வாங்க..

அன்டிலியா

அன்டிலியா

இது அடுக்குமாடி குடியிருப்பு போன்று தோற்றம் அளித்தாலும், அது ஒரே வீடு தான். இக்கட்டிடத்தில் 27 மாடிகள் உள்ளது, சுமார் 4 லட்சம் சதுர அடியில் உள்ள இக்கட்டிடத்தை சிக்காகோவின் பெர்கின்ஸ் + வில் வடிவமைத்துள்ளது.

பெயர் கராணம்

பெயர் கராணம்

அன்டிலியா என்பது அட்லான்டிக் கடல் பகுதியில் காணாமல் போன ஒரு தீவு. மேலும் இக்குட்டி தீவு 15ஆம் நுற்றாண்டில் இருந்ததாக தகவல் இருக்கிறது.

படம்: விக்கிப்பீடியா

கார் பார்கிங்

கார் பார்கிங்

இக்கட்டிடத்தின் 27 மாடிகளில் 6 மாடிகள் கார் பார்கிங் செய்ய மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஒரு தீவரமான கார் பிரியர் இவரிடம் காஸ்ட்லியான கார்களை மட்டும் நிறுத்தகவே இத்தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹெலிபேட்

ஹெலிபேட்

இக்கட்டிடத்தில் மீது ஹெலிக்காப்டர் தரையிறக்கும் வசதிகளும் உள்ளது, இதற்காக 3 ஹெலிபேட்கள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தியேட்டர் மற்றும் பால்ரூம்

தியேட்டர் மற்றும் பால்ரூம்

இக்கட்டிடத்தில் அடம்பரமான தியேட்டரும், பார்டி மற்றும் முக்கிய தருணங்களை கொண்டாட பால்ரூமும் இங்கு உள்ளது.

பணியாட்கள்

பணியாட்கள்

இந்த வீட்டில் சுமார் 600 முதல் 700 பேர் வரை வேலை செய்கின்றனர்.

லக்ஷ்மி மிட்டலின் வீடு

லக்ஷ்மி மிட்டலின் வீடு

இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் லக்ஷ்மி மிட்டல் அவர்களின் வீடு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani's home outrageously expensive: Forbes

Reliance Industries Chairman Mukesh Ambani’s skyscraper residence in Mumbai is the most expensive billionaire home in the world, according to a Forbes list, which also includes Indian-origin steel tycoon Lakshmi Mittal’s houses in London.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X