காஃபி, பீர், வைன் இப்போ பர்கர்!! ஸ்டார்பக்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: காஃபி விற்பனையில் உலகளவில் தனக்கென ஒரு வெற்றி கொடியை நாட்டிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தற்போது பர்கர் விற்பனையில் இறங்க உள்ளது. இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தனது கிளைகளை இந்தியாவிலும் பரப்பியது.

 

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளில் தற்போது உயர்தர வைன் வகைகளையும் விற்க துவங்கிய இந்நிறுவனம் தற்போது பர்கர்களை விற்க முடிவு செய்துள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் இத்தகைய முடிவு மிகவும் சிறப்பானது.

லா பவுங்கலே நிறுவனம்

லா பவுங்கலே நிறுவனம்

லாஸ் எஞ்சஸ் நகரத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லா பவுங்கலே நிறுவனத்தை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு கைபற்றியது. இந்நிறுவனத்தின் உதவியை கொண்டு அமெரிக்க கிளைகளில் ஸ்டார்பா்கஸ் நிறுவநம் பர்கர் விற்பனையில் இறங்கியள்ளது.

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தற்போது பல வகையான காஃபி (கோல்டு மற்றும் ஹாட் காஃபி வகைகள்), பீர், வைன், காக்டைல் மற்றும் மில்க்சேக் ஆகியவை விற்று வருகிறது. இத்தகைய விற்பனை வகைகளை அதிகரித்தவுடன் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இரவு 10 மணிவரை கடைகளை திறந்து வைக்க துவங்கியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ
 

சான் பிரான்சிஸ்கோ

ஸ்டார்பக்ஸ் - லா பவுங்கலே நிறுவனம் இணைந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது கிளைகளில் பர்கர் விற்பனையை துவங்க உள்ளது. இக்கிளையின் வெற்றி வாய்ப்பை ஒப்பிட்டு மேலும் பல கிளைகளுக்கு இக்கூட்டணி பர்கர் விற்பனையை துவங்கும். இது எல்லாம் இந்தியாவிற்கு வர 2 -3 வருடம் ஆகிவிடும்.

பெங்களூரு

பெங்களூரு

இந்நிறுவனம் இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் மட்டுமே கடைகளை திறந்தது. பல ஆண்டுகள் பிறகு இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் கடந்த வருடம் தான் துவங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: starbucks beer பீர்
English summary

Starbucks to experiment with burgers

Starbucks is dipping its toe into the burger business, with plans to open an outpost of its La Boulange chain that caters to the dinner crowd.
Story first published: Wednesday, May 28, 2014, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X