உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 சீஇஓக்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தை கொட்டிக்கொடுப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இத்தகைய நிறுவனங்களின் சீஇஓக்களுக்கு சம்பளம் நிறுவனத்தின் சாதாரண பணியாளர்கள் எண்ணிப் பார்காத வகையில் பல கோடி அளவு இருக்கும்.

2013ஆம் ஆண்டில் அதிகளவில் சம்பளம் பெற்ற டாப் 50 சீஇஒக்களின் பட்டியலை அசோசியேட்டெட் பிரஸ் மற்றும் இக்குவிலார் என்ற ஒரு ஆய்வு நிறுவனம் இணைத்து வெளியிட்டுள்ளது. மேலும் இதில் இடப்பிடித்த ஒரு சீஇஓவிற்கு 500 சதவீத சம்பளம் உயர்வு கிடைத்துள்ளது, அதேபோல் 2 சீஇஓக்களுக்க 240 சதவீதத்திற்கு அதிகமான சம்பள உயர்வு கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. இப்பட்டியலில் நாம் டாப் 5 இடங்களை பிடித்தவர்களை மட்டும் பார்போம்.

அத்தோனி பெட்ரிலோ

அத்தோனி பெட்ரிலோ

இவர் நாப்ராஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் சீஇஓ. இவரது சம்பளம் 68.2 மில்லியன். இவருக்கு 246 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.

 லெஸ்லி மூன்வெஸ்

லெஸ்லி மூன்வெஸ்

இவர் சி.பி.எஸ் நிறுவனத்தின் சீஇஓ, இவரது சம்பளம் 65.6 மில்லியன் டாலர். இவருகு இவ்வருடம் 9 சதவீத சம்பள உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது.

ரிச்சர்ட் அட்கெர்சன்

ரிச்சர்ட் அட்கெர்சன்

இவர் ஃபீரிபோர்ட் மெக்மோரன் காப்பர் மற்றும் கோட்டு நிறுவனத்தின் சீஇஓ இவரின் சம்பளம் 55.3 மில்லியன் டாலர். இவருக்கு இந்த வருடம் 294 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.

ஸ்டீபன் கைபர்

ஸ்டீபன் கைபர்

டிரிப் அட்வைசர் நிறுவனத்தின் சீஇஓவான ஸ்டீபன் கைபர் இந்த வருடம் 510 சதவீதம் சம்பள உயர்வு பெற்றார். இதனால் இவரின் சம்பளம் 39 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பிலிப் டவ்மேன்

பிலிப் டவ்மேன்

வாய்காம் நிறுவனத்தின் சீஇஓவான இவரின் சம்பளம் 37.2 மில்லியன் டாலர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 5 highest paid CEOs of 2013

Here are the 5 highest paid CEOs of 2013, as calculated by The Associated Press and Equilar, an executive pay research firm
Story first published: Wednesday, May 28, 2014, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X