இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப் 10 கார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகவும் சிறப்பாக இருக்கும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்றுமதி கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளது.

 

மேலும் ஏற்றுமதி அதிகரித்தால் இந்தியாவில் டாலர் உள்ளீடு அதிகரித்தது இதனால் ரூபாய் மதிப்பு உயர் துவங்கியது. இதுமட்டும் அல்லாது, வாகன விற்பனையில் ஏற்பட்ட சில் வரி சலுகையின் காரணமாக உள்நாட்டில் இரண்டு மற்றம் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையும் அதிகரித்தது.

இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப் 10 கார்களை இப்போது பார்போம்.

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 கார்கள் தான் இந்த வருடம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2013ஆம் நிதியாண்டில் சுமார் 1,09,074 வாகனங்கள் ஏற்றமதி செய்யப்பட்டது. 2012ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இக்கார் வகையின் ஏற்றுமதி 29 சதவீதம் குறைவு தான்.

நிஸ்ஸான்

நிஸ்ஸான்

13 சதவீத விற்பனை உயர்வுடன் இந்நிறுவனத்தின் மிக்ரா வகை கார்கள் இவ்வருடம் 78,383 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாய்

இப்பட்டியலில் முன்றாம் இடம் பிடித்துள்ள கார் ஹூண்டாய் ஐ20. இவ்வருடம் சுமார் 59,789 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி
 

மாருதி சுசூகி

இந்தியாவின் மலிவு விலை கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் தயாரித்த ஏ-ஸ்டார் வகை கார்கள் 45,193 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நிஸ்ஸான்

நிஸ்ஸான்

இப்பட்டியலில் 5ஆம் இடம் பிடித்திருப்பது நிஸ்ஸான் சன்னி. ஏற்றுமதியில் 26 சதவீதம் உயர்வடைந்து சுமார் 37,730 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வோல்ஸ்வேகன்

வோல்ஸ்வேகன்

ஜெர்மனி நாட்டு நிறுவனமான வோல்ஸ்வேகன் இந்தியாவில் தனது தயாரிப்பை துவங்கிய முதல் இந்நிறுவன கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது, மேலும் விற்பனையும் அதிகரித்துள்ளது. 2014ஆம் நிதியாண்டில் நிஸ்ஸான் சன்னி வகை கார்கள் சுமார் 32,017 எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாய்

இந்நிறுவனத்தின் அக்ஸன்ட் வகை கார்கள் பல வருகடங்களாக சிறப்பு குறையாமல் சிறந்து விளங்குகிறது. மேலும் டாப் 10 கார் ஏற்றுமதி பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

8வது இடம்

8வது இடம்

போரட் நிறுவனத்தின் பிகோ கார்கள் வகைகள் 28,304 அளவு ஏற்றுமதி அதிகரித்து இப்பிட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

அல்டோ

அல்டோ

மாருதி சுசூகி நிறுவனத்தின் அல்டோ இவ்வருடம் 20,858 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 9வது இடத்தை பிடித்துள்ளது.

கடைசி இடம்

கடைசி இடம்

இப்பட்டியலில் கடைசி இடமி படித்திருப்பது ஹூண்டாய் ஈயான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 10 cars were India’s most exported over the last year

Domestic car sales may finally be rising in India, but exports have had a mixed year with carmakers enjoying varying degrees of success.
Story first published: Friday, June 6, 2014, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X