இந்திய ராணுவத்துடன் நட்புறவு வைத்துக்கொள்ள கெஞ்சும் அமெரிக்கா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி்: வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா, இந்திய ஆயுத படைகள் உடன் இருமுனை கூட்டுறவு வைத்துக்கொள்ள ஆசைபடுவதாக இந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்துடன் நட்புறவு வைத்துக்கொள்ள கெஞ்சும் அமெரிக்கா!!

அது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் "இந்திய ராணுவத்துடன் இணைந்து பணிபுரிவதில் அமெரிக்க ராணுவம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, மேலும் இதற்கான பேச்சுவார்த்தையை இந்திய அரசுடன் செய்ய சரியான தருணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளரான சக் ஹேகல் கூறுகையில் இதுக்குறித்து இந்தியாவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என தெரிவித்தார்.

அமெரிக்கா வளரும் நாடுகளுடன் இதுபோன்ற சிறு நடவடிக்கைகளுடன் ஒரு நாட்டிற்குள் சென்ற இந்நாட்டின் மொத்த ரகசியத்தை கொள்ளை அடித்து வருகிறது என விக்கிலிக்ஸ் ஒரு முறை தனது இணைதளத்தில் பதிவு செய்திருந்தது. இந்த இருமுனை கூட்டுறவில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Seeks Strong Military Ties with India

The United States is looking forward to working on a strong bilateral relationship with the Indian armed forces, the Pentagon has said.
Story first published: Thursday, July 17, 2014, 18:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X