குறை கண்டுபிடித்தால் பரிசு தருவோம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: சமுக வலைதளமான பேஸ்புக் இந்தியா, அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தளத்தில் குறைகள் அல்லது தவறுகளை கண்டுப்பிடிப்பவர்களுக்கு பரிசு தொகை பேஸ்புக் நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது இத்தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது, இதனால் இதற்கான போட்டி அதிகரித்துள்ளது.

என்ன போட்டி...

என்ன போட்டி...

கூகிள் நிறுவனத்திற்க போட்டியாக இண்டர்நெடில் விளம்பரத்தின் மூலம் வியாபரத்தை பெருக்க பேஸ்புக் நிறுவனம் ஒரு சாப்ட்வேரை தயாரித்துள்ளது. இதில் உள்ள பிரச்சனைகள் கண்டறிய பேஸ்புக் நிறுவனம் வெயிட் ஹேக்கர்களை நாடியுள்ளது.

இந்தியாவில் எப்படி..

இந்தியாவில் எப்படி..

பொதுவாக இணையதளத்தில் ஒட்டைகளை கண்டுப்பிடிப்பவர்கள் அனைவரும் ஹேக்கர்களாக தான் இருப்பார்கள். இந்தியாவில் ஹோக்கிங் என்பதை இன்றளவு இந்தியாவில் ஒரு தவறான செயலாகவே பார்க்கப்படுகிறது.

வெயிட் ஹேட்ஸ்

வெயிட் ஹேட்ஸ்

இதுக்குறித்து பேஸ்புக் அதிகாரிகளை கூறுகையில் எங்கள் தளத்தை சிறந்த பணியாளர்களை கொண்டு மிகவும் சிறப்பான மற்றும் பாதுகாப்புடன் வடிவமைத்துள்ளோம். இதனால் வெயிட் ஹேட்ஸ் மூலம் நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்துள்ளோம் என்பதை தெரிந்துக்கொள்ளவே இந்த பரிசு தொகை என்று கூறினார்கள்.

வெயிட் ஹேட்ஸ் என்றால் என்ன??
 

வெயிட் ஹேட்ஸ் என்றால் என்ன??

ஹேக்கிங் செய்பவர்களில் இரண்டு வகையினர்கள் உள்ளனர். பிளாக் ஹேட்ஸ் மற்றும் வெயிட் ஹேட்ஸ். இதில் பிளாக் ஹேட்ஸ் சட்டம் மற்றும் சமுக விரோதமான செயல்களில் ஈடுப்படுபவர்கள் உதரணமாக இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடுபவர்கள். வெயிட் ஹேட்ஸ் எனப்படுவர்கள் இணையதளத்தில் இருக்கும் ஒட்டைகள் கண்டுப்பிடிப்பது, பிளாக் ஹேட்ஸ் வேலைகளை தடுப்பது போன்றவற்றை செய்பவர்கள் வெயிட் ஹேட்ஸ்.

சேப்பிடி செக்

சேப்பிடி செக்

சமீபத்தில் இந்நிறுவனம் சேப்பிடி செக் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் விபத்து மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்களின் நலனை தெரிந்து கொள்ள இது உதவும்.

கண்டுப்பிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...

கண்டுப்பிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...

இப்போட்டி மற்றும் இதர விபரங்களை பெற இதை கிளிக் செய்வும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook doubles advertising bug bounty

Facebook has doubled the reward for developers who point out flaws in the social networking giant's advertising code. 
Story first published: Friday, October 24, 2014, 14:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X