ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்தியது டி.எல்.எஃப்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் முன்னணி கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப் நிறுவனம் கூர்கான் பகுதியில் முறைகேடாக விட்டு மனைகளை ஒப்பந்தம் செய்ததால் உச்ச நீதிமன்றம் இந்நிறுவனத்திற்கு சுமார் 630 கோடி அபராதம் விதித்தது. இதனை ஏற்று இந்நிறுவனம் வியாழக்கிழமை 100 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

 
ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்தியது டி.எல்.எஃப்!!

இவ்வழக்கின் விசாரனை நாளை நடுவன் நீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் அனில் ஆர். தேவ் தலைமையில் நடக்கிறது. இவ்விசாரணையின் போது 100 கோடி ரூபாய்க்கான காசோலையை உயர் ஆலோசகர் ஹரிஷ் ஸ்லேவ் அளிப்பார்.

 

இதுவரை இந்நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DLF deposits Rs. 100 crore with Supreme Court

DLF on Thursday deposited Rs. 100 crore with the Supreme Court registry - a part of Rs. 630 crore penalty imposed on it by the Competition Commission of India for alleged one-sided contracts for flat buyers in Gurgaon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X