மோட்சம் பெற்றது தங்க இறக்குமதி!! அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் விலக்கு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் கடுமையான தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளால் இத்துறை வர்த்தகம்சரிந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமை மேம்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கி தங்கஇறக்குமதி மீத விதிக்கப்பட்ட அனைத்து விதமான தடைகளையும் விலக்ககவும் அதனை உடனடியாகஅமல்படுத்தவும் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 14, 2013ஆம் தேதி முதல் வழங்கிய அனைத்து விதமான கட்டுப்பாட்டு உத்தரவுகளையும்விலக்க ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது. இதில் 20;80 திட்டமும் அடக்கம்.

 
மோட்சம் பெற்றது தங்க இறக்குமதி!! அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் விலக்கு..

மேலும் இனி எந்தவிமான தடையும் இன்றி வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை நாணயம் மற்றும்மெடல் வடிவில் இறக்குமதி செய்யலாம்.

இதனால் இனி இந்தியாவில் தங்க மற்றும் வெள்ளியின் விலை உயரவும் வாய்ப்புகள் உள்ளதாகசந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre eases curbs on gold imports

The Reserve Bank of India (RBI) on Friday said the government haddecided to withdraw the 20:80 scheme and other restrictions placed onimport of gold.
Story first published: Saturday, November 29, 2014, 11:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X