ஜன.21 முதல் 4 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்... 6 நாட்களுக்கு வங்கிகள் மூடல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2012ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் ஊதிய உயர்வு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசை எதிர்த்து பொதுத்துறை வங்கி அதிகாரிகள் இந்தியா முழுவதும் ஜனவரி 21ஆம் தேதி முதல் 4 நாள் போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் உயர் அதிகாரி அறிவித்துள்ளனர். 6 நாள் கணக்கு எப்படி?

இப்போராட்டம் ஜனவரி 21 (புதன்கிழமை) தொடர்ந்து ஜனவரி 24ஆம் (சனிக்கிழமை) தேதி வரை நடக்கிறது. ஆனால் 25 ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. அதனால் 6 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.

ஜனவரி 7

ஜனவரி 7

வங்கித்துறை அதிகாரிதகள் ஊதிய உயர்வு கோரி கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனார், ஆனால் பின்பு இப்பிரச்சனைக்கு துரித முடிவுகளை எடுக்க IBA அமைப்பு இப்போராட்ட முடிவில் இருந்து பின்வாங்கியது.

இப்போ போராட்டம் உறுதி..

இப்போ போராட்டம் உறுதி..

இம்முறை போராட்ட அறிவிப்பை யுனைடெட் போரம் ஆஃப் பாங்க் யூனியன்ஸ் UFBU அறிவித்துள்ளது. இக்கூட்டமைப்பில் 10 இலட்சத்திற்கு அதிகமான பணியாளர்கள் உள்ளனர்.

6 நாள் விடுமுறை
 

6 நாள் விடுமுறை

இப்போராட்டத்தை குறித்து சர்மா அவர்கள் கூறுகையில் "ஊதிய உயர்வு குறித்து எவ்வதிமான பரிந்துரையும் IBA இக்காலகட்டத்தில் செய்யவில்லை, அதனால் UFBU அமைப்பு 4 நாள் போராட்டத்தை அறிவித்துள்ளது, இதன் மூலம் நாட்டில் வங்கிச் சேவை 6 நாட்கள் பாதிக்கும் " என தெரிவித்தார்.

நிலுவை...

நிலுவை...

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை 2012ஆம் ஆண்டு ஜனவரி 2012ஆம் ஆண்டு முதல் நிலவி வருகிறது. இதற்காக UFBU பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வகையிலும் முன்னேற்றம் இல்லை என சர்மா அவர்கள் தெரிவித்தார்.

மார்ச்சில் ஒரு குண்டு

மார்ச்சில் ஒரு குண்டு

இந்த போராட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தால் மார்ச் 16ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சர்மா தெரிவித்தாக். இதற்காக அறிவிப்பை UFBU அமைப்பு IBA கூட்டமைப்பிற்கு அளித்துள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank employees to go on strike from Jan 21

Public sector bank employees have decided to go on a 4-day strike from January 21 to protest against the “rigid and callous attitude” of Central Government in resolving the long pending wage revision issue, a senior union leader said on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X