ஐரோப்பிய சந்தையின் எதிரொலி.. 330 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய சந்தையின் வலிமையான நிலை, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் உள்நாட்டுச் சந்தையில், மாருதி சுசூகி நிறுவனத்தைப் போன்ற சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவை சென்செக்ஸ் குறியீட்டை 328 புள்ளிகள் வரை உயர்த்தியது.

 

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சரிவில் துவங்கினாலும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மூலம் லாப நிலைக்கு உயர்ந்தது.

 
ஐரோப்பிய சந்தையின் எதிரொலி.. 330 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..!

இந்நிலையில் மதிய நேர வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 340 புள்ளிகளை வரை உயர்ந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 328.37 புள்ளிகள் உயர்ந்து 26,007.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 107.60 புள்ளிகள் உயர்ந்து 7,962.65 புள்ளிகளை எட்டியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex soars 328 points on firm European cues

The benchmark BSE Sensex surged over 330 points and the NSE index Nifty jumped over 100 points, as earnings lifted a few firms such as Maruti Suzuki India Ltd, while the sentiment was also supported by gains in European shares and a mild recovery in crude prices.
Story first published: Tuesday, April 26, 2016, 16:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X