வருவாயில் 3.4% சரிவு: வோடபோன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய டெலிகாம் துறையில் முக்கிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் ஜூன் மாதம் முடிவடைந்த காலத்தில் அதன் வருவாய் அளவு 3.4 சதவீதம் குறைந்து 1.57 பில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது. ஆனால் டேட்டா சேவையின் மூலம் வருவாய் அளவு 22 சதவீத அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த மிகப்பெரிய சரிவிற்கு ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் புதிய விதிமுறைகளையின் தாக்கத்தின் மூலம் வோடபோன் இந்தியாவின் வருமானம் குறைந்துள்ளது.

வருவாயில் 3.4% சரிவு: வோடபோன்

லண்டன் தலைமையாகக் கொண்டு சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யும் வோடபோன் நிறுவனத்தின் இந்திய கிளை சேவை வருவாய் அளவு 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் இதன் அளவு 5.3 சதவீதமாக இருந்தது.

ஜூன் மாதத்தில் இறுதியில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.4 மில்லியன் அதிகரித்து 199.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 9,700 4ஜி வட்டங்கள் உள்ளது. வோடபோன் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாயில் 45 சதவீத வருமானம் 4ஜி வட்டங்களில் இருந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone income dips 3.4% in June, service revenue growth improves

Vodafone India has reported a 3.4 per cent dip in revenue to 1.57 billion pounds (around Rs 13,900 crore) for the three months to June- despite an over 22 per cent rise in data income- bogged down by fall in rupee and income due to regulations.
Story first published: Saturday, July 23, 2016, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X