ரோமிங்-இல் வரம்பற்ற அழைப்புகள்.. வோடபோன் அதிரடி ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம் இனி ரோமிங்லும் வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகள் செய்யலாம் என்று தனது ஹை-வேல்யூ போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

ரோமிங்-இல் வரம்பற்ற அழைப்புகள்.. வோடபோன் அதிரடி ஆஃபர்..!

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவை விரைவில் துவங்க உள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தனது வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான திட்டத்தை அறிவித்தது.

இப்போது வோடபோனிலும் ரூ.1999-க்கு ரோமிங்கில் இருக்கும் போது வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகளுடன் 8 ஜிபி தரவை பயன்படுத்தலாம்.

ரூ.1,699-க்கு 6 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் ரோமிங்கில் இன்கம்மிங் அழைப்புகளை மட்டும் இலவசமாகப் பெறலாம். ரோமிங்கில் இருக்கும் போது அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரோமிங்கில் இருக்கும் போது அதிகளவில் தரவை பயன்படுத்துவதுடன் அழைப்புகளையும் செய்கிறார்கள். எனவே புதிய வோடபோன் ரெட் மூலமாக போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங், தரவு மற்றும் அழைப்புகள் என்று அனைத்தையும் ஆல் இன் ஒன் திட்டமாக அறிமுகம் செய்வதாக வோடபோன் நிறுவன இயக்குநர் சந்தீப் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone Unveils Unlimited Postpaid Plan For Rs 1999

Vodafone Unveils Unlimited Postpaid Plan For Rs 1999
Story first published: Friday, August 19, 2016, 13:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X