9 மாத சம்பளத்தை வாங்கி கொண்டு ராஜினாமா செய்யுங்கள்.. காக்னிசன்ட் மூத்த அதிகாரிகள் அதிர்ச்சி..!

9 மாத சம்பளத்தை வாங்கி கொண்டு ராஜினாமா செய்யுங்கள்.. காக்னிசன்ட் மூத்த அதிகாரிகள் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: காக்னிசன்ட் நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் அழுத்தத்தால் காக்னிசன்ட் டெக்னாலஜி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் மூத்த ஊழியர்களுக்குக் கோல்டன் ஹேண்ட்ஷேக் வழங்கியுள்ளது.

காக்னிசன்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது நிறுவனத்தின் டி+ அதிகாரிகளான இயக்குநர்கள், மூத்த துணை அதிகாரிகள் ஆகியோருக்கு 9 மாத சம்பளத்தை வாங்கி கொண்டு விருப்ப ஓய்வு பெற்றுச் செய்யுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

1,000 ஊழியர்கள் வெளியேற வாய்ப்பு

1,000 ஊழியர்கள் வெளியேற வாய்ப்பு

இந்த முடிவினால் காக்னிசன்ட் நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 1,000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என்று தெரிகின்றது. ஆனால் காக்னிசன்ட் நிறுவனம் எத்தனை ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று தெரிவிக்கவில்லை.

காக்னிசன்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் அறிவிப்பு

காக்னிசன்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் அறிவிப்பு

காக்னிசன்ட் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் மொத்த ஊழியர்களில் சிறிதளவு குறைக்கு முடிவு செய்துள்ளதாகவும், அதற்காகச் சில தகுதி வாய்ந்த தலைவர்களுக்கு ஒரு விருப்ப ஓய்வு ஊக்குவிப்பு வழங்குகிறோம். இது டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் உயர்தர, நிலையான வளர்ச்சியை வழங்குவதற்கும் எங்கள் ஒட்டுமொத்த நிறுவனத்தின் மூலோபாயத்துடன் தொடர்புடையது "என்று காக்னிசண்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மூன்று மடங்கு சர்ந்த வளர்ச்சி
 

மூன்று மடங்கு சர்ந்த வளர்ச்சி

கடந்த 20 வருடங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த காக்னிசன்ட் நிறுவனத்திற்கு வளர்ச்சி பாதையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது. சென்ற மூன்று ஆண்டுகளில் காக்னிசன்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மூன்று மடங்கு குறைந்துள்ளது.

2016-ம் நிதி ஆண்டு லாபம்

2016-ம் நிதி ஆண்டு லாபம்

2015-ம் ஆண்டு 12.42 பில்லியன் டாலர் வரை லாபம் பெற்ற நிறுவனம், 2016-ம் ஆண்டு 8.6 சதவீதம் உயர்ந்து 13.5 பில்லியன் டாலர் வருவாய்ப் பெற்றது. எனினும் இந்த நிறுவனம் 2017-ம் ஆண்டு 14.5 முதல் 14.84 பில்லியன் டாலர் வரை வருவாய் பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளது.

சரிந்த வளர்ச்சி

சரிந்த வளர்ச்சி

காக்னிசன்ட் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதை உணர்ந்துள்ளனர். காக்னிசன்ட் வரலாற்றில் முதல் முறையாகச் சிறந்த செயல் திறன் படைத்த ஊழியர்கள் 95 சதவீத ஊக்கத்தொகை பெற்றுள்ளதாகவும் இதற்கு முன்பு எல்லாம் 150 முதல் 200 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கியுள்ளதாகவும் இது நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதை அப்படமாகக் காண்பிக்கின்றது என்கின்றனர் ஊழியர்கள்.

ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை

உலகளவில் இந்தியா காக்னிசன்ட் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை நன்கு செயல்புரிந்த ஊழியர்களுக்கு 100 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கியது. 2015-ம் ஆண்டு 190 சதவீதம் வரை ஊழியர்கள் ஊக்கத்தொகை பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?

உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cutting costs: Cognizant offers VRS to senior executives

Cutting costs: Cognizant offers VRS to senior executives
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X