English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

அமெரிக்காவை விட இந்தியாவில் இது எல்லாம் விலை குறைவு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஒரு காலத்தில் வளரும் நாடுகளில் வளர்ந்த நாடுகளை விட அதிகமான பண வீக்கம் இருக்கும். ஆனாலும் வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் வாழ்வதற்கு ஆகும் செலவும் தான் மிகவும் முக்கியம்.

வளரும் நாடுகளில் நாணய மதிப்பு மிகவும் பலவீனமாக உள்ளன, வருமானம் மற்றும் கூலி குறைந்த அளவே கிடைக்கின்றன, குறைந்த விலை மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்றது.

அன்மையில் வெளிவந்த சர்வேயில் வளர்ந்த நாடுகளை விடச் சில பொருட்கள் இந்தியாவில் விலை குறைவு என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

ரொட்டி

பால், ரொட்டி, உருளைக்கிழங்கு ஆகியவை இந்தியாவில் முகவும் விலை குறைவு. பணக்கார நாடுகளில் உணவு விலையைப் பொருத்தவரை அமெரிக்காவில் விலை அதிகம். நியூயார்க்கில் அரைக் கிலோ ரொட்டி பேக்கெட் 226 ரூபாய். இது இந்தியாவை விட 7 மடங்கு அதிகம்.

பிரிட்டிஷ்

உணவு விலை அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியாவில் விலை குறைவாகும். ஏனென்றால் 2017 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 32 சதவிகிதத்தைப் பிடித்துள்ளது. சராசரியாக இந்தியர்களின் 20 நபர்களின் ஊதியத்தை இங்கிலாந்தில் இருவரே வாங்குகிறார்.

பெட்ரோல்

அமெரிக்காவில் இந்தியாவை விடப் பெட்ரோல் விலை குறைவாகும். அதிக வருவாய் கிடைக்கும் நாடுகளில் துபாய் மற்றும் அமெரிக்காவில் தான் பெட்ரோல் விலை மிகவும் குறைவாகும்.

மொபைல் தரவு

இந்தியாவில் மொபைல் இணையதளத் தரவு விலை மிகவும் குறைவாகும். அது தான் ஜியோ நிறுவனத்தால் எல்லா நிறுவனங்களும் விலையைக் குறைத்துவிட்டனவே.

போக்குவரத்து

ரஷ்யாவிலும் பெட்ரோல் விலை மிகவும் குறைவாகும். அதே நேரம் இந்தியாவில் தான் டாக்ஸி கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவு மிகவும் குறைவாகும்.

உணவு மற்றும் உடை

உணவு, திரைப்படக் கட்டணம் மற்றும் உடையைப் பொருத்தவரை இந்தியாவில் விலை மிகக் குறைவாகும்.

வீடு

லண்டன், மேட்ரிட், ரியோ ஆகிய நகரங்களில் வீடு வாங்குவதை விட மும்பையில் வீட்டின் விலை மிக அதிகமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How cheap or costly are world cities in Indian rupees?

How cheap or costly are world cities in Indian rupees?
Story first published: Wednesday, June 21, 2017, 18:42 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC