English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

உலகளவில் அதிகம் விற்பனையாகும் மதுபானங்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 100 சிறந்த பிராண்டு மதுபான பட்டியலில் இந்திய மதுபான பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அது மட்டும் இல்ல டாப் 10 மதுபானங்களில் 3 இந்திய லோக்கல் பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன என்பது தனிச் சிறப்பு.

ஜூலை இண்டர்னேஷனல் வைன் மற்றும் ஸ்பிரிட்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையின் கீழ் இடம் பெற்றுள்ள அந்த 10 மதுபானங்களின் பிராண்டு பட்டியலை இங்குப் பார்ப்போம்.

ஜின்ரோ

வகை: சோசு / சோஜூ
உரிமையாளர்: ஹேட்-ஜின்ரோ
விற்பனை:2015- 65,363
2016-65,851

சதவீதம் மாற்றம்

வளர்ச்சி - 0.7
சரிவு - இல்லை

 

ஆப்பிசர்ஸ் சாயிஸ்

வகை: விஸ்கி
உரிமையாளர்: ஏபிடி
விற்பனை அளவு:
2015- 34,073
2016-32,327

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - இல்லை
சரிவு - 5.1

 

ருவாங் காவ்

வகை: ஸ்பிரிட்ஸ்
உரிமையாளர்: தாய் பானேர்
விற்பனை அளவு
2015- 31,800
2016-31,200

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - இல்லை
சரிவு- 1.9

 

எம்ப்ரேடர்

வகை: பிராண்டி
உரிமையாளர்: பேரரசர்
விற்பனை வளர்ச்சி
2015- 30,647
2016-29,646

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - இல்லை
சரிவு- 3.3

 

சம் சுரம்

வகை: சோசு / சோஜூ
உரிமையாளர்: லோட்டே
விற்பனை வளர்ச்சி
2015-25,900
2016-26,171

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - 1
சரிவு - இல்லை

 

மெக்டொவல்ஸ்

வகை: விஸ்கி
உரிமையாளர்: டயஜோ
விற்பனை வளர்ச்சி
2015-26,242
2016-25,638

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - இல்லை
சரிவு- 2.3

 

ஸ்மிர்னோஃப்

வகை: ஓட்கா
உரிமையாளர்: டயஜோ
விற்பனை வளர்ச்சி
2015-26,001
2016-25,548

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - இல்லை
சரிவு- 1.7

 

ஹாங் டாங் 'மது'

வகை: ஸ்பிரிட்ஸ்
உரிமையாளர்: தாய் பானேர்
விற்பனை வளர்ச்சி
2015- 19,900
2016- 20,700

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - 4
சரிவு - இல்லை

 

குட் டே

வகை: சோசு / சோஜூ
உரிமையாளர்: முஹாக்
விற்பனை வளர்ச்சி
2015- 19,200
2016- 19,090

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி - இல்லை
சரிவு- 0.6

 

இம்பீரியல் ப்ளூ

வகை: விஸ்கி
உரிமையாளர்: பெர்னாட் ரிச்சர்ட்
விற்பனை வளர்ச்சி
2015- 17,512
2016-18,020

சதவீதம் மாற்றம்
வளர்ச்சி 2.9
சரிவு - இல்லை

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Here's the list of best selling alcohol brands in the world

Here's the list of best selling alcohol brands in the world
Story first published: Friday, July 14, 2017, 15:24 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC