இந்தியாவை முந்தியது பாகிஸ்தான்.. அட இந்த விஷயத்தில கோட்டை விட்டுட்டோமே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

சர்வதேச வர்த்தக சந்தைகள் குறித்தும், நிறுவனங்கள் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை செய்து வரும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த முறை 1 பில்லியன் டாலருக்கு குறைவான வருவாய் கொண்டு, சிறப்பான வர்த்தக முறையும், அதிகளவிலான வளர்ச்சி வாய்ப்புகள் கொண்டும் சிறந்து விளங்கும் முக்கியமான நிறுவனங்களை போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

பொதுவாக ஆசிய சந்தையில் வர்த்தக சந்தை சார்ந்து எந்தொரு ஆய்வாக இருந்தாலும் இதில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கும்.

இந்த ஆய்வில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

மன்பசந்த் குளிர்பானங்கள்

மன்பசந்த் குளிர்பானங்கள்

குஜராத் மாநிலத்தின் வதோதரா தலைமையாக கொண்டு இயங்கும் மன்பசந்த் குளிர்பான நிறுவனம் மேங்கோ சிப், ப்ரூட்ஸ் அப், பியூர் சிப் ஆகிய பிராண்டுகளில் பல்வேறு வகையான குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 707 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்பு 4,531.5 கோடி ரூபாய்.

8கே மையில்ஸ் சாப்ட்வேர் சர்வீசஸ்

8கே மையில்ஸ் சாப்ட்வேர் சர்வீசஸ்

சென்னையை தலைமையாக கொண்டு இயங்கும் 8கே மையில்ஸ் சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனம் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 257 மில்லியன் டாலர், வருடாந்திர மொத்த வருமானம் 16 மில்லியன் டாலர், மொத்த விற்பனை 80 மில்லியன் டாலர்.

கெல்டன் டெக் சொல்யூஷன்ஸ்

கெல்டன் டெக் சொல்யூஷன்ஸ்

ஹைத்ராபாத் தலைமையாக கொண்டு இயங்கும மற்றொரு மென்பொருள் நிறுவனமும் இப்படியலில் இடம்பெற்றுள்ளது.

கெல்டன் டெக் சொல்யூஷன்ஸ் பல்வேறு வகையான மென்பொருள் சேவைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 77 மில்லியன் டாலர்.

வருடாந்திர மொத்த வருமானம் 8 மில்லியன் டாலர்
மொத்த விற்பனை 92 மில்லியன் டாலர்

பாதியாக குறைந்த இந்திய நிறுவனங்கள்

பாதியாக குறைந்த இந்திய நிறுவனங்கள்

இதேபோன்ற ஆய்வை போர்ப்ஸ் நிறுவனம் கடந்த வருடமும் நடத்தியது இதில் சுமார் 7 நிறுவனங்கள் இடம்பெற்று அசத்திய நிலையில், இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் நிறுவனங்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்

சீனா - ஹாங்காங்

சீனா - ஹாங்காங்

200 நிறுவனங்கள் கொண்ட இப்பட்டியலில் சீனா - ஹாங்காங் ஆகிய பகுதிகளில் இருக்கும் சுமார் 70 நிறுவனங்கள் இடம்பெற்று மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது.

3 மடங்கு வளர்ச்சி

3 மடங்கு வளர்ச்சி

2016ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிக்கையில் பெஸ்ட் அண்டர் ஏ பில்லியன் பட்டியலில் வெறும் 13 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த வருடம் இதன் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்து 38 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

200 நிறுவனங்கள்

200 நிறுவனங்கள்

பெஸ்ட் அண்டர் ஏ பில்லியன் என்ற தலைப்பின் கீழ் 5 மில்லியன் முதல் 1 பில்லியன் டாலர் வரையிலான வருமானம் பெறும் சுமார் 200 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.

இப்பட்டியலை தயாரிக்க போர்ப்ஸ் நிறுவனம் சுமார் 18,000 நிறுவனங்களை உலகம் முழுவதிலும் ஆய்வு செய்யதது, இதில் 875 நிறுவனங்கள் மட்டுமே ஆசிய சந்தையில் இருந்து தேர்வானது.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

இப்பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள 200 நிறுவனங்களும் அதிகளவிலான விற்பனை மற்றும் வளர்ச்சியை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சில நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு தாறுமாற உயர்ந்து வருவதாகவும் போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பெஸ்ட் அண்டர் ஏ பில்லியன் பட்டியல் கீழ் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சுமார் 5 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை விடவும் அதிகமாக இப்பட்டியலில் இடம்பெற்றும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் மற்றும் அதன் வருவாய் மற்றும் வர்த்தக அளவுகளை நிறுவன வாரியாக பார்க்கலாம்.

சீரேல் கம்பெனி

சீரேல் கம்பெனி

சந்தை மதிப்பு: 696 மில்லியன் டாலர்
வருமானம்: 19 மில்லியன் டாலர்
விற்பனை அளவு: 108 மில்லியன் டாலர்

கானதாரா இண்டஸ்ட்ரீஸ்

கானதாரா இண்டஸ்ட்ரீஸ்

சந்தை மதிப்பு: 113 மில்லியன் டாலர்
வருமானம்: 7 மில்லியன் டாலர்
விற்பனை அளவு: 56 மில்லியன் டாலர்

அக்ரிஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்

அக்ரிஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்

சந்தை மதிப்பு: 105 மில்லியன் டாலர்
வருமானம்: 7 மில்லியன் டாலர்
விற்பனை அளவு: 68 மில்லியன் டாலர்

பெரோஸ்சன்ஸ் லேபாரட்ரீஸ்

பெரோஸ்சன்ஸ் லேபாரட்ரீஸ்

சந்தை மதிப்பு: 102 மில்லியன் டாலர்
வருமானம்: 21 மில்லியன் டாலர்
விற்பனை அளவு: 109 மில்லியன் டாலர்

சீராட் பேகேஜிங்

சீராட் பேகேஜிங்

சந்தை மதிப்பு: 64 மில்லியன் டாலர்
வருமானம்: 9 மில்லியன் டாலர்
விற்பனை அளவு: 66 மில்லியன் டாலர்

‘ராம் நா..." data-gal-src="http:///img/600x100/2017/07/30-1501398246-27-1501145087-xram-nath-kovind-26-1498438622-jpg-pagespeed-ic-7dniozsh60.jpg">
‘ராம் நாத் கோவிந்த்'

‘ராம் நாத் கோவிந்த்'

‘ராம் நாத் கோவிந்த்' சம்பளம் எவ்வளவு தெரியுமா?‘ராம் நாத் கோவிந்த்' சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இவர் தான் இந..." data-gal-src="http:///img/600x100/2017/07/30-1501398255-ananya.jpg">
கோடீஸ்வரரின் மகள்..!

கோடீஸ்வரரின் மகள்..!

இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள்..!இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள்..!

#OviyaArmy-யை பதறவைக..." data-gal-src="http:///img/600x100/2017/07/30-1501398284-biggboss.jpg">
Oviya Army

Oviya Army

#OviyaArmy-யை பதறவைக்கும் சன் டிவியின் டிஆர்பி..!#OviyaArmy-யை பதறவைக்கும் சன் டிவியின் டிஆர்பி..!

ஒட்டுமொத..." data-gal-src="http:///img/600x100/2017/07/30-1501398265-18illuminati.jpg">
13 குடும்பங்கள்

13 குடும்பங்கள்

ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கும் 13 குடும்பங்கள்..!ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கும் 13 குடும்பங்கள்..!

தாய் நிறுவனத்தில் சேர்ந்தார் ச..." data-gal-src="http:///img/600x100/2017/07/30-1501398274-sundarpichai.jpg">
சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

தாய் நிறுவனத்தில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை!தாய் நிறுவனத்தில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan is ahead on this list than india

Pakistan is ahead on this list than india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X