நிதி மேலாண்மையை எளிமையாக்கும் மொபைல் அப்ளிகேஷன்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன், இண்டர்நெட் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.

உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட்டையும் இணைக்கும் அளவிற்குநம்முடைய நடைமுறை வாழ்க்கை உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

தொழில்நுட்பம் உலகின் மூலை முடுக்குகளிலுக்கும் சென்றுள்ள நிலையில், நமது நிதி மேலாண்மையை ஸ்மார்ட்போன் மூலம் எளிமையாகச் செய்திட சில முக்கியமான அப்ளிக்கேஷன்கள் சந்தையில் உள்ளது. இதைப் பற்றித் தான் இங்குப்பார்க்க உள்ளோம்.

நிதி மேலாண்மையை எளிமையாக்கும் மொபைல் அப்ளிகேஷன்!

1. எக்ஸ்பிரஸ் மேனேஜர் - பிஷிநியுஸ்
2. டோஷி பைனான்ஸ் பட்ஜெட் & எக்ஸ்பென்ஸ்
3. பில்கார்ட்
4. மின்ட்.காம் - பர்சனல் பைனான்ஸ்
5. ஸ்பென்டிங் டிராக்கர்

இவை அனைத்தும் உங்களது தினசரி, வாரம், மாத மற்றும் வருடாந்திர செலவுகளைக் குறிப்பெடுக்கும் மற்றும் ஒப்பிட்டுப்பார்க்கும் வசதிகளை உடையது.

சேமித்த தகவல்களை மொபைல், கம்பியூட்டர், கிளவுட் சேமிப்பு கிடங்குகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பயன்படுத்தமுடியும். அனைத்திலும் முக்கியமாகக் கூகிள் பிளே ஸ்டோரில் இவை இலவசமாகப் பெற முடியும்.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் சராசரியாக ஒரு நாளில் 20 சதவீத நேரத்தை மொபைல் போன் மற்றும் இண்டர்நெட்டில் செலவிடுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள இது உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.

நிதி மேலாண்மையை எளிமையாக்கும் மொபைல் அப்ளிகேஷன்!

மேலும் வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த இந்திய வங்கிகள் தனதுசொந்த முயற்சியில் மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியுள்ளது.

இதைப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றங்களை மிகவும் எளிமையாகச் செய்துகொள்ள முடியும். இதில் வாடிக்கையாளர்கள்கருத்துகள் மற்றும் மதிப்புகளின் (Rating) படி மொபைல் அப்ளிக்கேஷன்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி
நியூ ஆக்சிஸ் மொபைல்
ஐமொபைல்- ஐசிஐசிஐ வங்கி
ஸ்டேட் வங்கி ஃப்ரீடம்
பரோடா எம்-கனக்ட் - பாங்க் ஆஃ பரோடா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Great Personal Finance Mobile Apps

There are many apps in the market which will help you save and track your money but here we have mentioned some simple and interesting free personal finance apps which helps you track your money on the go.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X