சென்னை: இந்திய சந்தைகளில் சீனாவின் பங்கு வேகமாக அதிகரித்து வருவதாகவும் மற்றும் தற்போது அமெரிக்க டாலரில் 40 பில்லியனாக இருக்கும் (சுமார் ரூ. 2,22,000 கோடி) வருடாந்திர உபரி சந்தை மதிப்பு, இந்த ஆண்டின் முடிவில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான வாணிபத் தொடர்புகளை ஆய்வு செய்த இந்திய வாணிப ...