முகப்பு  » Topic

Payments Bank News in Tamil

லாக்டவுனில் 2 லட்ச கணக்குகளைத் திறந்த பினோ பேமெண்ட்ஸ் வங்கி..!
கொரோனா-வால் ஏற்பட்ட லாக்டவுனில் அனைத்து வர்த்தகமும் முடங்கியிருந்த நிலையில் வங்கி துறை மட்டும் குறைந்த அளவிலான ஊழியர்களை வைத்து இயங்கி வந்தது. இத...
இந்தியாவின் சிறந்த பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எது..!
பேமன்ட்ஸ் வங்கிகள் (Payments Bank) என்னும் புது வகையான வங்கிகள் தொடங்குவதற்கு 2015 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, கருத்துருக்களையும் வழிகாட்டுதல்களையும் வ...
இ-வாலெட்டுடன் கேஒய்சி இணைப்பது எப்படி..? இ-வாலெட்டை முறையாகப் பயன்படுத்துவது எப்படி..?
பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நம்மைப் பாடாய் படுத்தி விட்டது. கையில் பணம் இல்லாத நேரத்தில் பெரும் உதவியாய் இருந்தது இந்த இ-வால...
ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் தலைவர் ராஜினாமா..!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஆதார் இணைப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர...
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கி சேவையை அளிக்க பேடிஎம் திட்டம்..!
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவக்கி வைத்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் து...
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை டிசம்பர் மாதத்தில் துவங்க வாய்ப்பு!
முகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ம் இணைந்து 70:30 கூட்டில் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை டிசம்...
1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு அடுத்தபடியாக நாட்டின் 2வது பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு ம...
பேமென்ட் வங்கிகளின் நிறை குறைகள் யாவை..?
இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 11 பேமென்ட் வங்கிகளுக்கு உரிமங்களை வழங்கியுள்ளது. இந்த வங்கிகள் சாமானிய மக்களுக்கு என்ன சேவை அளிக்கிறது. இதன் மூல...
இன்று முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் ஆரம்பம்.. 4 சதவீத வட்டி..!
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவில் கொடிகட்டி பறக்கும் பேடிஎம் நிறுவனம் மே 23(இன்று) தனது பேமெண்ட்ஸ் வங்கி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. ஆன்லை...
வந்தாச்சுப் பேடிஎம் பேமென்ட்ஸ் பாங்க்.. பேடிஎம் வேலெட்டில் இருக்கும் உங்கள் பணம் என்னாகும்..?!
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் வேலெட் வர்த்தக நிறுவனமான பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து இறுதி ஒப்புதலை வாங்...
ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்திய தபால் துறை பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை பெற்றது!
வர்த்தக ரீதியாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவக்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து இந்திய தபால் நிறுவனம் பெற்றது. பேமெண்ட்ஸ்...
வட்டிக்கு ஆசைப்பட்டு 'ஏர்டெல்' பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை திறக்க வேண்டும்..! என்ன காரணம்..?
டெல்லியில் நிதி அமைசார் அருண் ஜெட்லி ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் துவக்கி வைத்தார். இதன் மூலம் 29 மாநிலங்களில் ஏர்டெ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X