பேன்சி நம்பர் பிளேட்க்கு அடித்துக்கொள்ளும் தெலுங்கானா மக்கள்.. 0001 பிளேட் விலை என்ன தெரியுமா?!
தெலுங்கானா மாநிலத்தின் வாகனங்களில் பதிவிடப்படும் சுருக்கெழுத்தை 'TS' என்பதிலிருந்து 'TG' என மாற்றுவதாகக் கடந்த மாதம் மாநில அரசு முடிவு செய்தது. இதனைத்...