விருதுநகர்: விருதுநகர் சந்தையில் உளுந்து மற்றும் பாசிப் பருப்பு விலை மூட்டைக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. பாமாயில், கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. பருவ மழை போதிய அளவில் இல்லாததால் பருப்பு விளைச்சல் 40% குறைந்தது. வடமாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் வரத்து நின்றதால் தமிழகத்தில் போதிய இருப்பு இல்லை. இதனால் பருப்பு வகைகளின ...