முகப்பு  » Topic

Warren Buffett News in Tamil

பணத்தை வீணாக்காதீங்க மக்களே! இந்த 10 விஷயங்களை கவனிச்சா டாப்பா வரலாம்: வாரன் பஃபெட் கொடுக்கும் ஐடியா
சென்னை: ஏழைகள், நடுத்தர மக்கள், 10 விஷயங்களால் தான் வீணாகப் பணத்தை இழக்கிறார்கள் என்கிறார், உலகின் முதலீட்டு சாம்பியன் ஆன வாரன் பஃபெட். அவர் சொல்லும் ...
வாரன் பஃபெட் - கோகோ கோலா முதலீட்டு கதை.. இதை பாலோ செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..!!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் தன்னுடைய பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியத்தைப் பங்கு முதலீட்டு வாயிலாக உருவாக்கி தற்போது, இந...
சார்லஸ் முங்கர் 99 வயதில் மறைவு.. வாரன் பஃபெட் கண்ணீர்.. யார் இவர்..?
உலகின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் மாபெரும் பங்குதாரராக இருக்கும் வாரன் பஃபெட்டின் நெருங்கிய நண்பரும், முதலீட்டு வழிகாட்டியும், பெர்க்ஷயர் ஹாத்...
அழுது புலம்பும் வாரன் பஃபெட்.. பங்குச்சந்தை ஜாம்பவானுக்கே இந்த நிலைமை.. பாவம்..!!
பங்குச்சந்தை முதலீட்டு மூலம் பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்...
பொசுக்குன்னு HP பங்குகளை விற்ற வாரன் பஃபெட்.. ஏன்..?
உலகின் மிகப்பெரிய பங்கு முதலீட்டாளராக இருக்கும் வாரன் பஃபெட் பெரிய தாமதத்திற்கு பின்பு தான் டெக்னாலஜி துறை முதலீட்டுக்குள் வந்தார், இவருடைய பல மு...
உலக மகா அப்பாடக்கர்களெல்லாம் சொதப்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த கதை!
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல பல முன்னணி பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பார்த்து பார்த்து முதலீடு செய்து பெரிய அளவில் பல்பு வாங்கிய கதையை தான் ...
Warren Buffett முக்கிய அறிவிப்பு.. இந்தாங்க ரூ.38066 கோடி நன்கொடை..!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் தனது பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியத்தை சொந்தமாக உருவாக்கியது மட்டும் அல்லாமல், இளம் வயதில் இருந...
உலகிலேயே விலை உயர்ந்த பங்கு எது தெரியுமா..? ஒரு பங்கின் விலை 3.3 கோடி ரூபாய்..!
வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே பங்கு தான் உலகின் மிக விலையுயர்ந்த பங்காக உள்ளது. பெர்க்ஷயர் ஹாத்வே கார்ப்பரேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ...
ஓரே நாளில் ரூ.740000 கோடி இழப்பு.. அமெரிக்க பணக்காரர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது..?
வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் கணிக்கப்பட்டதைத் தாண்டி 8.3 சதவீதமாகப் பதிவான நிலையில் பெடரல் வங்கி மீண்டும் பென்ச்மார்க் வட்டி...
உலகின் 7வது பணக்காரருக்கு இன்று பிறந்த நாள்.. வாரன் பஃபெட் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் சில!
அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரும், தொழிலதிபருமான வாரன் பஃபெட், பங்கு சந்தையின் தந்தை என்று பாசமாக அழைக்கப்படுகிறார். இவரின் 92வது பிறந்த நாளான இன்...
பில் கேட்ஸ் திடீர் முடிவு.. உலகின் டாப் 10 பில்லியனர்கள் வியப்பு.. அம்பானி, அதானி ஜாலி..!
உலகின் மிக்பெரிய கோடீஸ்வரரான பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும் பகுதியை மீண்டும் நன்கொடை உறுதியளித்துள்ளார், இதன் மூலம் பில் கேட்ஸ் நீண்ட காலமாகக் க...
ஒரு வேளை உணவு ரூ.148 கோடியா.. நம்ம ஊர் ஹோட்டல் விலைய விட காஸ்ட்லியா இருக்கே..!
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet) உடன் ஒருவேளை மதிய உணவருந்துவதற்கு, வருடா வருடம் ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X