கிலோ கணக்கில் தங்க நகை விற்கும் பெற்றோர்கள்.. கோயம்புத்தூரில் நடப்பது என்ன? +2 ரிசல்ட் எதிரொலி..!!
பொதுவாக தங்கம் விலை உயர்ந்தால் சோகத்தில் மூழ்கும் மக்கள், +2 ரிசல்ட் வந்த நாளில் இருந்து தங்கம் விலை உயர்வு குறித்து ஒரு தரப்பினர் மட்டும் மிகழ்ச்சி...