தக்காளி, வெங்காயம் எல்லாம் இது பக்கத்துல வராது.. இந்தியாவின் விலையுயர்ந்த காய்கறி எது தெரியுமா..?
நம்ம ஊர்ல பொதுவாக வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் விலை (கிலோவுக்கு) ரூ.40 முதல் ரூ.100 வரை இருக்கும். தட்டுப்பாடு வந்தால் மட்டுமே அவற்ற...