வரலாறு காணாத உயரத்தைத் தொட்டது நிப்டி.. சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்ந்தது..! மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 231.41 புள்ளிகள் அதாவது 0.77 சதவீதம் உயர்ந்து 30,126.21 புள்ளிகளைத் தொட்டது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடு நி...