ஹோம் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!! வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். பெரும்பாலானோர் அவ்வளவு சிரமப்பட்டு கட்டும் வீட்டிற்கு காப்பீடு ஏதும் செய்வதில்லை. வங்கி க...